சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும்.சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர்.
சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.
இப்பதிவின் நோக்கம் சோதிடத்தின் உண்மை தன்மையை ஆராய்வதோ அல்லது அது பற்றிய நம்பிக்கையை விதைப்பதை நோக்காகவோ கொண்டதல்ல.
இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பற்றி விளக்குகிறது.
முடிந்தவரை இலவசமாக திரட்டி உள்ளேன். எவ்வாறாயினும் தமிழில் அத்துடன் விரிவான தகவல்கள் கட்டண மென்பொருட்களில் மட்டுமே கிடைக்கிறது. அதனால் இவ்வாறான கட்டண மென்பொருட்களின் இலவசமாக பெறக்கூடிய file sharing தளங்களின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.
1.Jagannatha Hora :Version 7.62

இதன் அண்மைய பதிப்பு கூட கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. முன்பு 9 கிரகங்கள் தானே. சோதிடத்தில் கூட இறுதி மூன்றையும் பார்ப்பதே இல்லை. ஆனால் அவை தான் முக்கியமாம். சில காலங்களுக்கு முன்னர் புளுட்டோ கிரகத்தின் ஒழுக்கு தொடர்பான பிரச்சனையால் அதை கோள் அந்தஸ்தில் இருந்து நீக்கியது நீங்கள் அறிந்ததே. இதன் இதற்கு முதல் பதிப்பில் புளுட்டோ கிரகம் இருந்தது. ஆனால் பின்னைய updateஇல் அது நீக்கப்பட்டு விட்டது. அந்தளவிற்கு துல்லியமாம்.
நான் சோதிடத்தை நம்பியதில்லை. அவ்வப்போது பத்திரிகையில் வருவதை கொண்டே இதை கூறுகிறேன். யாரவது தெரிந்தவர்கள் இதை வாசித்து பிழை இருந்தால் சொல்லுங்கள். திருத்துகிறேன்.
நேரடியாக தரவிறக்க: Click Here
முகப்புக்கு : கிளிக் இங்கே

2. Horoscope explorer

இதன் தேவைகளை சொல்ல வேண்டுமா நான்? என்றாலும் சொல்லுகிறேன். உங்கள் துணையுடன் ஒத்துபோகுமா மண வாழ்க்கை? இதை சோதிடரிடம் கேட்ட வெட்கப்படுபவர்கள் பிறந்த நேரத்தை கொடுத்து பலன் பார்க்கலாமாம். அதை விட மிக முக்கியமானது செவ்வாய் தோஷம். இது ஒருவருக்கு இருந்து ----இல்லை என்றால்......... இப்படி எல்லாம் வதந்திகள் உலாவுகிறது. இதை நம்புவோருக்கு அட்டகாசமாக இதில் தீர்வு வருகிறது. எவ்வளவு சதவீதம் ஓகே என்று கூட வருகிறது.
இது கட்டணம் செலுத்த வேண்டிய ஒன்று. ஆனால் இந்திய ஹக்கர்கள் இதை இலவசமாக தரவிறக்க சந்தர்ப்பம் தருகிறார்கள்.
இலவச தரவிறக்கம்: Media Fire One click Download
3. Astro-Vision LifeSign

இது முன்னையவற்றை போல தான். எனவே இங்கே அதிக விளக்கம் தேவைப்படவில்லை.
Download: : Here
இவையே பொதுவாக பிரபலமானவை. இதை விட இன்னும் உள்ளது. நீங்களும் உங்களுக்கு பிடித்த-பயன்படுத்திய இவ்வாறான மென்பொருட்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.