Home » » தானாகவே கணக்கை அழிக்கும் வசதி கூகுளில் அறிமுகம் ( - நீங்கள் இறந்தால் )

What Happens To You Online When You Die? நல்ல கேள்வி. "Not many of us like thinking about death — especially our own". இதுக்காக தான் கூகிள் இன்று புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது.  Inactive Account Manager என்ற பெயரில் அறிமுக படுத்தி உள்ளது. (இவ்வசதி ஏற்கனவே Yahoo, Hotmail இல் defualt ஆக இருக்கிறதாம் ?)தினமும் ஒவ்வொரு நிமிடமும் 3 facebook பாவனையாளர்கள் இறக்கின்றனர்.  இதை கருதி நீங்கள் கணக்கை பயன்படுத்தா விட்டால் தானாக உங்கள் தகவல்களை அழிக்கும் செய்யபாட்டை நீங்கள் இப்போது Google இல் செய்ய முடியும். எவ்வாறெனில்


https://www.google.com/settings/u/0/account/inactive இல் சென்று எப்போது எப்படி எவை அழிய வேண்டும் என்று தெரிவு செய்தால் போதும். நீங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு Google லை அணுகாவிட்டால் கணக்கு நிரந்தரமாக அழிக்கப்படும்.
மேலதிக தகவல்கள் :  http://googlepublicpolicy.blogspot.com