Home » , » Fukushima அணு உலை வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் சுற்றுலா - Street View on Fukushima Exclusion Zone

Chernobyl Diaries (2012)என்ற படத்தை பார்த்து இருப்பீர்கள். ரஷ்யாவில் நடத்த
அணு உலை வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து வரும் காலத்தில் சுற்றுலா செல்லும் தம்பதிகள் அனைவரும் இறக்கும் பயங்கர படமாக வெளி வந்தது. அவ்வாறே ஜப்பானில் March 11, 2011, இல் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் பின்னர் Fukushima அணு உலை வெடித்தது. அதனை தொடர்ந்து அப்பகுதி 21000 மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இரு வருடங்கள் கழிந்த நிலையிலும் வெளியார்கள் இன்னும் அப்பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை. என்றாலும் Google Street view Team தனது வாகனத்துடன் செல்ல அனுமதிக்கப்பட்டு அங்குள்ள நிலைகளை தமது Street view இல் சேர்த்து உள்ளனர். பாழ் அடைந்த கட்டிடங்கள், இடந்த கடைகள், பாலங்கள் என அனைத்தையும் காண கூடியதாக உள்ளது.


இந்த படங்களை கூகிள் கடந்த மாத பிற்பகுதியில் தான் வெளியிட்டது. இது தொடர்பான மேலதிக தகவல்களை Memories for the Future site இல்  காணலாம்.

கீழே உள்ள இணைப்புகள் மூலம் street view இனை காணுங்கள்.
  1. Namie-machi’s main streets
  2. Namie, Futaba District, Fukushima Prefecture
  3. one kilometer inland from the Pacific Ocean