உங்கள் ட்விட்டர் Following அதிகளவில் இருந்தும் உங்களுக்கு அவர்களில் எவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்று அறிந்து அவர்களை நீக்க வேண்டுமா? இதை எப்படி இலகுவாக செய்வது என்பதை இப்பதிவு விளக்குகிறது. பலர் ட்விட்டர் பக்கம் வருகிறார்கள். வந்து பார்த்துவிட்டு திரும்பி விடுகிறார்கள். இன்னும் சிலர் இரவிரவாக டுவீட்டிகொண்டு இருக்கிறார்கள். தமது சொந்த தகராறுகளை timelineஇல் போட்டு அடிபடுகிரார்கள். இவர்களால் நாம் முக்கிய tweetகளை தவற விடுகிறோம். இப்படி பட்ட அராஜகர்களை ஒழிப்பதுக்கு உதவும் பல இணைய செயலிகள் பற்றி இப்பதிவு சுருக்கமான விளக்கத்தை தருகிறது.1.Just Unfollow
Just Unfollow மூலம் நீங்கள் தொடர்பவர்கள் உங்களை தொடராவிட்டால் அவர்களை நீக்குவதற்கு... (நன்றிகெட்டவர்களுக்காக )
2.ManageTwitter
இதன் மூலம் ,
- உங்களை தொடர்பவர்களை நிர்வகித்தல்
- செயற்படாத followersகளை நீக்குதல்
- உங்கள் timelineஇல் இலகுவாக தேட
3.MyCleenr
MyCleenr மூலம் செயற்படாத followersகளை நீக்கலாம்.
4.myTweeple
- தொடர்பவர்களை தொடர்பவர்களை கண்டறிய
- ஒவ்வொருடைய tweetகளை வகைப்படுத்த
- இறுதியாக ஒவ்வொருவரும் வந்த திகதியை அறிய
- follow-back, hide or block new followers போன்றவற்றை செய்ய
5.Refollow
6.TheUnfollowApp
TheUnfollowApp உங்களை விட்டு பிரிந்தவர்களை கண்டுபிடிக்க
7.Tweepi
Tweepi மூலம் மட்டுமே உங்கள் ட்விட்டர் தொடர்பான புள்ளிவிபரங்களை பெற முடியும்.
8.TweetElity
Tweetelity நீங்கள் தொடர்ந்து உங்களை தொடராதவர்களை எச்சரிக்க (மிரட்டல் )
9.TwerpScan
10.Twitoria
Twitoria எப்போது ட்வீட்டுபவர்களை விரட்ட
12.unTweeps
unTweeps மூலம் போதுமான அளவு ட்வீட் போடாதவர்களை கலட்டி விட முடியும.
இதை விட உங்கள் யாராவதுநீங்கினால் அறிவிக்கும் unfollow.me அனைவரும் அறிந்தது என்பதால் சொல்லவில்லை.
இதை விட உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை விட உங்கள் யாராவதுநீங்கினால் அறிவிக்கும் unfollow.me அனைவரும் அறிந்தது என்பதால் சொல்லவில்லை.
இதை விட உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.










