Home » » கப்பல் ஓட்டி உலகம் சுற்றுவோம்- Ship Simulator

கப்பலில் பயணம் செய்வது என்பது மிகப்பெரிய அலாதியான விடயம் தான். கப்பல் பயணம் அனைவருக்கும் கிடைக்காது, கப்பல் போக கடல் அல்லது ஆழமான ஆறாவது தேவை, பண செலவு. இப்படி பல இடர்கள் வரும்.இதற்காகவே இவ்விளையாட்டு வடிவமைக்க பட்டுள்ளது. சிறிய பெரிய கப்பல்கள் என அனைத்து வகையான படகுகள் முதல் சொகுசு கப்பல்கள் வரை அனைத்திலும் பயணம் செய்யலாம் .இதில் நீங்களே கப்பல் ஓட்டி செல்வதுதான் சிறப்பான அம்சம்.கப்பலில்  செல்லும் பயணத்தை நிஜத்தை போலவே கணணி விளையாட்டில் புகுத்தி இருக்கும் முயற்சி பற்றி இங்கு பார்க்க போகிறோம்.
 


டைட்டானிக் முதல் மன்மதன் அம்பு வரை ஒவ்வொரு ஒளிபதிவாளரும் சிறப்பாக கப்பல் காட்சிகளை படம்பிடித்து நாமும் போக வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி எம்மை கிறங்கடித்து உள்ளனர்.



Ship Simulator Professional Screenshot 3.pngஇந்த கணணி விளையாட்டு கணனியில் விளையாடும் பயனாளர்களை நிஜமாகவே கப்பலில்  போகும் அனுபவத்தை பெறக்கூடிய வகையில் அமையப்பெற்று இருப்பது சாதரணமாக  கப்பலில்  பயணம் செய்பவர் தொடக்கம் கப்பலே போக்குவரத்தின் மூலம் என்று கருதுபவர் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.


விளையாட்டின் இடைமுகத்தில் உள்ளவை அனைத்தும் விளையாட்டின் ஊடாட்ட தன்மையை அதிகரித்துள்ளது.


இக்கணணி விளையாட்டில் உள்ள அசைவூட்டங்கள் யாவும் உண்மை தோற்றங்களை நிகர்த்த நிலையில் உள்ளது தொழிநுட்பத்தின் உச்ச வெளிப்பாட்டை எத்தி நிற்கின்றது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையில் ஒலிக்கலவை செய்யப்பட்டு உள்ளது மிகப்பெரும் பிரமாண்டத்தை உண்டாகுகிறது.

 கப்பலில்  பயணிக்கும் அனுபவம் ஒன்றை கணணி மூலம் பெற்றுக்கொள்ளும் இக்கணணி விளையாட்டு மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது. நவீனகப்பல் மற்றும் ஆரம்ப கால கப்பல்கள் மூலம் பயணிக்கும் அனுபவங்களோடு சேர்ந்தவாறு புகையிரதம் பயணிக்கும் சூழலோடும்  இவ் விளையாட்டின் மூலம் இரண்டற கலக்கலாம்.

இவ் விளையாட்டில் பல இளம் சிறார்கள் மிகவும் தேர்ச்சி பெற்று அதிக புள்ளிகளை மிக வேகமாக பெறுவதை நான் நிறைய அவதானித்து உள்ளேன்.
சிறிய அளவிலான இவ்விளையாட்டை நீங்களும் விளையாடி பாருங்கள்..

அடிப்படை கணணி தகுதிகள் :
Operating system:Windows XP (Min. service pack 2), Windows Vista or Windows 7.
32 and 64 bits OS supported
Memory:2GB
Processor:3 Ghz P4 Intel or AMD equivalent processor
Video card:Geforce 8800GT or ATI Radeon HD 4850 with 256MB ram (Shader model 3.0)
Hard disc space:200 MB
Input controllers:Mouse with scroll wheel
Sound:DirectX 9.0c compatible
DirectX:Version 9.0c
Internet:Broadband Internet connection required for Multiplayer
Software:This Add-On requires a full version of Ship Simulator Extremes


















Product Siteshipsim.com/  vertified
Demo Downloaddownloads/demos  vertified


Game Download Free: select ur proper link + updates  (Torrent client require)


To get further help about Torrent:  :தமிழ் விளக்கங்கள்


உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன