நாளுக்கு நாள் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தும் கணணி கல்லூரியின் புதிய படைப்பு இலவச புகைப்பட இணைய வடிவமைப்பி. இங்கு உங்கள் புகைப்படங்களை மேல் ஏற்றி விரும்பிய வகையில் வடிவமைத்துக் கொள்ளுங்கள், ஒன்றல்ல இரண்டல்ல. மூன்று!அடுத்தடுத்து பல Styles.. பல Editors ஒரே இடத்தில். Photoshop தர வடிவமைப்பிகளை நாம் வழங்குகின்றோம்... இப்போதே ஆரம்பியுங்கள்...