- உங்கள் புகைப்படங்களை பேய்களின் தோற்றத்தில் மாற்றுதல்.
- உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிறக்க போகும் குழந்தையின் முகத்தை முற்கூட்டியே கணனியில் காணுதல்.
முதலாவதாக கூறப்பட்டது அனைவரும் அறிந்ததே. இரண்டாவது விசேட கணணி தொழிநுட்ப முறைகளால் உருவானது. எவ்வித பதியும் இல்லாமல் உங்கள் புகைப்படங்களை கொடுத்து உடனடியாக உங்கள் குழந்தையின் முகத்தை கண்டறியலாம்.உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பிறக்க போகும் பிள்ளை யார் மாதிரி? கற்பனையிலும் எட்ட முடியாததை கணனியில் இணையத்தில் இங்கே பார்க்க முடியும்.. நம்ப முடிய இல்லையா? இதில் உங்களினதும் துணையினதும் புகைப்படங்களை உள்ளிடுங்கள். அப்புறம் என்ன....... உங்கள் கனவு நனவாகும் நாளை இன்றே கண் முன் பாருங்கள்..