
இதற்கு என Newshunt என்ற தொலைபேசிக்கான மென்பொருள் உண்டு. இந்தியாவை சேர்ந்த eternoinfotech நிறுவனமே இச்சேவையை வழங்குகிறது. இதற்கு உங்களிடம் JAVA இயங்கு தளம் கொண்ட கையடக்க தொலைபேசி மட்டுமே போதும். அத்துடன் இணைய இணைப்பும் அவசியம் (GPRS / EGPRS / WIFI). மெதுவானது என்றாலும் பரவாய் இல்லை.
வார இதழ்கள், சினிமா, மாவட்டங்கள் என பல தொகுதியாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இதன் சிறப்பு என்னவென்றால் உங்கள் கையடக்க தொலைபேசியில் தமிழ் font நிறுவப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மென்பொருளின் சிறப்புக்கள்:
More than 50 leading Indian + world wide News Papers
Millions of users across the world.
9 different languages
Over 1500 handset models supported
Works across ALL operators.
இந்தியர்கள்:
- எந்த இணைப்பில் இருந்தும் ' newshunt ' என்று 57333 க்கு அனுப்புங்கள்
- '08039193998' க்கு ஒரு மிஸ்டுகால் அடிங்க , உடனடியாக இணைப்பு SMS அனுப்பப்படும்
- ஏனைய முறைகளுக்கு இங்கு செல்லுங்கள்
- Visit http://hunt.newshunt.com from your mobile browser நேரடி தரவிறக்கம்
- Getjarஇல் பெற இங்கு செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்
- ovi storeஇல் பெற இங்கு செல்லுங்கள் கணணி ஊடான தரவிறக்கம்
தமிழ் தாள்கள்:
குறிப்பிட்ட மென்பொருளை தொலைபேசியில் பயன்படுத்தும் நிலையை நாம் இங்கு ஏற்படுத்தி உள்ளோம். தரவிறக்க முதல் பயன்படுத்தி பாருங்கள்.
Reading the Latest News Getting NewsHunt
Refer NewsHunt to a Friend Categories & Newspapers
உங்கள் கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்தும்!