
நேற்றைய தினம் (2012.03.22) இணைய தளங்கள் மட்டும் அல்ல, தொழிநுட் வல்லுனர்களும் கூட பரபரப்பாக காணப்பட்ட நாள். அண்ணளவாக இப்பதிவு எழுதப்படும் வரை 2 மில்லியன் இணைய விற்பனையை தாண்டிய Angry Bird Space நேற்றைய தினம் வெளிவந்ததே காரணம். அமெரிக்க தொழிநுட்பவியலாலர்களால் உடைக்க /திருட முடியாத வண்ணம் வெளியிடப்பட்ட இவ் விளையாட்டு வெளியிடப்பட்டு

வெறும் 2 மணி நேரத்தில் ஊடுருவி patch உருவாக்கப்பட்டது மற்றும் ஒரு சாதனை மட்டும் அல்ல, வர இருக்கும் Windows 8 இயங்குதளத்தை கூட நாம் தகர்ப்போம் என்ற செய்தி மறைமுகமாக வெளியிடப்பட்டும் இருக்கிறது. நாம் இவ் விளையாட்டு பற்றி சிறிது பார்ப்போம்.நாசா நிறுவனத்துடன் இணைந்து Rivo வடிவமைப்பாளர்கள் வெளியிட்டதுதான் இவ் விளையாட்டு. ஏற்கனவே 3 பாகங்களாக வெளி வந்து சக்கை போடு போட்ட இவ் விளையாட்டின் இப் பதிப்பு 5.95 $ க்கு விற்கப்படுகிறது.

முன்னைய விளையாட்டுக்கள் காலங்களை மையமாக கொண்டு வெளியிடப்பட்டது. எனினும் இவ் விளையாட்டு இடத்தை அடிப்படையாக கொண்டது. Nasa நிறுவனத்துடன் கைகோர்த்தது சிறப்பானது என்பது விளையாடிய அனைவரும் அறியலாம்.
Micro Gravity என்ற பௌதிக தத்துவம் இவ் விளையாட்டில் பிரதி பலிக்கிறது.
நியூட்டனின் நேர்மாறு வர்க்க விதிக்கு அமைவாக திணிவு திணிவு கவர்ச்சியால் பொருட்கள் கவரப்படுதி கொண்டு இது வரைவிலக்கணப்படுத்தப்படலாம்.
விளையாட்டு இதுதான்: விண்வெளியில் வாழும் இவ் சாந்த பறவைகள் தம் இனத்தை அழித்துவரும் எதிரி பறவைகளை கண்டு கோபமடைந்து பொருட்களின் கவர்ச்சி பாதையில் இயங்கி தமது எதிரி மீது தற்கொலை தாக்குதல் நடத்துகின்றன.

வித்தியாசமான முறைகளில் தமது தாக்குதலை நிகழ்த்தும் இவை எம்மால் கட்டுபடுத்தப்படுகின்றன. இவற்றின் பயண பாதை முன்னைய விளையாட்டுகளில் எறியமாகவும் இதில் சில சமயங்களில் நீள் வளையமாகவும் உள்ளன.90 உப படிகளை கொண்ட இவ் விளையாட்டு 3 பிரதான பகுதிகளை கொண்டது.

இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை .சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?
முன்பு வெளி வந்த விளையாட்டுகளை கணணி கல்லூரியில் விளையாடி மகிழ நாம் வழி செய்து உள்ளோம். நீங்களும் எமது தளத்தில் இலவசமாக Onlineஇல் விளையாட இங்கு செல்லுங்கள்: Online Angry Birds 3 in 1
நீங்களும் இவ் விளையாட்டை விளையாட வேண்டுமா? வெறும் 30MB அளவிலான இவ் விளையாட்டை பின்வரும் முறைகளில் பெறுங்கள்:
- Torrent: ( Magnet link only work in G-Chrome): link
- Torrent (all browser): link 1 link 2
File share(direct download):
- link 1
- link 2
Our TamilCC engineers are working for get access to play Angry Bird Space via Online
உங்கள் கருத்துகள் எங்கள் பதிவுகளுக்கு வலுவூட்டும்>>>>