Home » » தமிழ் ஆன்லைன் பரீட்சையை எழுதுங்கள்

தமிழ் இணைய வரலாற்றில் முதன் முறையாக கணணிக்கல்லூரி வழங்கும் புத்தம் புது அறிமுகம், தொடர் அறா நிலையில் தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதுதல். பல்தேர்வு வினாக்களை கொண்டுள்ள இப்பரீட்சை முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் மட்டும் அன்றி கற்றல் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்படும் என்று எதிர் பார்க்கிறோம். நீங்கள் விடை அளித்தவுடன் புள்ளிகள் வெளி இடப்படும், அத்துடன் சரியான பதில்களும் காட்சி படுத்தப்படும்.


இங்கு பின்வரும் பாடநெறிகள் உள்ளன:



Biology
Physics
Chemistry
Political Science
Logic and Scientific Method
Common General Test
General Information Technology
Christian Civilization
Hindu Civilization
Geography
Accountancy
Business Studies
Economics





பயன்படுத்தும் முறை:
இங்குள்ள படிவத்தில் பின்வரும் கடவுச்சொல்லை (remove pre-typed) பதிவு செய்து இப் பக்கத்திலேயே உள் நுழையுங்கள். நுழைந்ததன் அறிகுறியாக வெண் திரை அவ்விடத்தில் உருவாகும்அதன் பின்பு இங்கே அழுத்துங்கள்: கிளிக்  
புதிய பக்கத்தில் பரீட்சை ஆரம்பமாகும். ஏதேனும் தவறுகள் இடம் பெறின் மீண்டும் இப்பக்கத்துக்கு விஜயம் செய்க.

After login press here to do Exam: Click


Passoword:  tamilcc








உங்கள் கருத்துக்கள் எங்கள் எதிர்கால திட்டங்களை வலுப்படுத்தும்.