கணணிக் கல்லூரி ஏற்கனவே Angry Birds என்ற கணணி விளையாட்டையும்,மெய் நிகர் புகைப்பட பாட நெறி என பல புதுப்புது அம்சங்களை தமிழில் வெளியிட்டு வந்து உள்ளது.நாம் தொடர்ந்து இன்னும் பல பிரயோசனமான பாடநெறிகளை இவ் வகையின் ஊடாக வழங்க உள்ளோம்.
அந்த வகையில் மனித இரத்தத்தை பரிசோதித்து குருதி வகையை அடையாளம் காணும் பயிற்சியை வெறும் பயிற்சியாக அல்லாமல் விளையாட்டாக உங்கள் முன் ஒப்படைக்கிறது. இது உலக பிரசித்தி பெற்ற ஒரு பயிற்சி விளையாட்டு ஆகும்.நீங்களும் விளையாடி உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தேவைகளையும், கருத்துக்களையும் எங்களுக்கு அறிய தாருங்கள். இவை எங்கள் எதிர்கால பதிவுகளை வலுப்படுத்தும்..
Home
»
»
இரத்த பரிசோதனை- மெய்நிகர் விளையாட்டு