Google search இல் நுணுக்கமாக தேட பல வழிகள் உண்டு என்று நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக "மின் புத்தகம்" Site:www.tamilcc.com என்று தேடினால்கணணிக்கல்லூரியில் பகிரப்பட்ட மின்புத்தகங்கள் தொடர்பான விடயங்களை பெற முடியும். அதே போல ட்விட்டரிலும் தேட முடியும்.ஆனால் சில சிக்கலான தேடல்களை Search Operators மூலம் நிகழ்த்த முடியும். கீச்சர்கள் அறிய வேண்டிய அனைத்து Search Operators பற்றியும் இப்பதிவில் காணுங்கள்.
வெறும் கண்களுக்கு தெரியும் Nova Star Explosion : எங்கே காண்பது?
அண்மையில் வானில் ஒரு நட்சத்திர வெடிப்பு அவதானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தொலைகாட்டிகளுக்கு தென்பட்டு இப்போது இரவில் சாதாரண கண்களுக்கும் தெரிகிறது. இதை பற்றி சிறு விளக்க பதிவாக இப்பதிவு.
வடக்கு வானில் இரவு 10 மணிக்கு பிறகு அனைவராலும் காண முடியும். மேலே உள்ள படம் தெளிவாக இதை விளக்குகிறது. கணணி மூலம் அவ்வப்போது எடுக்கபட்ட உடனடி படங்களுடன், இது பற்றிய முழு விவரங்களையும் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே காணலாம். இதற்கு இவர்கள் Computer Controled Virtual Telescope மூலம் துல்லியமான அசைவுகளை உடனுக்குடன் வழங்குகிறார்கள். இது Super Nova அல்ல என்பதை மறக்காதீர்கள்.

Nova Dephinus 2013
Nova Dephinus 2013 என அழைக்கப்படும் இவ் நட்சத்திர வெடிப்பு - உருவாக்க நிகழ்வு கடந்த புதன் (Aug. 14), Koichi Itagaki of Yamagata என்ற Japan வானியலாளர் அவதானிக்கப்பட்டது. கடந்த 112 வருடங்களில் 47 novas அவதானிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டில் அவதானிக்கப்பட்ட வானியல் அதிசயங்களில் வெறும் கண்களுக்கு தெரியும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.எப்படி காண்பது?

வடக்கு வானில் இரவு 10 மணிக்கு பிறகு அனைவராலும் காண முடியும். மேலே உள்ள படம் தெளிவாக இதை விளக்குகிறது. கணணி மூலம் அவ்வப்போது எடுக்கபட்ட உடனடி படங்களுடன், இது பற்றிய முழு விவரங்களையும் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே காணலாம். இதற்கு இவர்கள் Computer Controled Virtual Telescope மூலம் துல்லியமான அசைவுகளை உடனுக்குடன் வழங்குகிறார்கள். இது Super Nova அல்ல என்பதை மறக்காதீர்கள்.
Labels:
Sky
பெரு நாட்டின் வீதிகளில் சுற்றி பாருங்கள் Street View in Peru

இப்படி சிறப்பு வாய்ந்த Peru நாட்டின் 21 thousand miles நீளமான வீதிகள் , நகரங்களை உள்ளடக்கி Google street view இன் ஒரு தொகுதி காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. துரதிஷ்டவசமாக மஞ்சு பிஞ்சு மலைத்தொடர் இந்த காட்சிகளில் உள்ளடக்கப்படவில்லை. சிறப்பான நகராகிய Arequipa மற்றும் Orconcocha நீர்த்தேக்கம் ஆகியன இதில் இணைக்கப்பட்டு உள்ளன.

அதில் இரண்டு பகுதிகளை இங்கே காணுங்கள்
Labels:
google map
,
Street view
"ஹாக்கர்" (Hacker) - ஒரு முன்னுரை
இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான விடயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொள்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டத்தை ஹாக் செய்வது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்.
Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard-4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிளை அணுகினால் உங்களுக்கு உருப்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த Concept இனை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.
Don't Search in Google by, “ How do hack Gmail / facebook / twitter”
எவனோ ஒரருவன் ஒரு Open source Software செய்து அதை உங்களுக்கு இணையம் மூலம் இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID Enter செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,
மேலும் இது போன்ற ஒரு automated Software மூலம் தனது Server இல் Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintenance பண்ண மாட்டார்கள். எனவே கூகிளில் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையில் Google is the best application to steal information from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.
இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது Alert செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு Alert ககொடுக்கும், அவ்வளவே....
ஆனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default System இல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes களை என்பதை அறிந்து, அதன் மூலம் அந்த System மை தகர்ப்பவர்கள்.
உங்களுக்கு புரிவது போல சில எ.கா:
• Ctrl+C கொடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். நீங்கள் இப்பொழுதும் அந்த காலத்து Internet Explorer பயன்படுத்தினால் எதையாவாது நீங்கள் Copy செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களது browser இல் Auto-Log in கொடுத்து வைத்து இருந்தீர்கள் என்றால், உங்கள் Browser, உங்களது User-Id, & Password ஐ Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons கொடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அனைத்தும் சென்று விடும்.
• சில மாதங்களுக்கு முன்பு FB இல் கிட்டதிட்ட அனைத்து User ID களும் Tag செய்ய பட்டு ஒரு காணொளி வெளியானது, An Women With An Axe, நியாபகம் இருக்கிறதா... அது இது போன்ற ஒரு Cookie-Stealing Programme தான்,
• மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுப்பாமல் அனால் உங்கள் followers அனைவருக்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவரது Data வும் திருட்டு போய் விட்டன.
An Unconfirmed News that, Hackers have Stolen more then 500 million FB, Twitter Accounts with that link’s.
எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள். FB & Twitter இல் கண்டகண்ட appஐ use செய்பவராக இருந்தால் முதலில் உங்கள் Twitter Setting இல் சென்று என்னென்ன APP பயன்பாட்டில் இருக்கின்றன, எவை எவை தேவை இல்லை என்று கண்டறிந்து அவற்றை முதலில் Delete / Revoke access செய்யுங்கள்.
முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.
இதன் அடுத்த பதிவில் நாம் எல்லாரும் எப்படி Hacker’s க்கு Victim ஆகிறோம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஒருவன் தான்..
- Post By உங்களுள் ஒருவன் Twitter: Follow @emmanda007
Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard-4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிளை அணுகினால் உங்களுக்கு உருப்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த Concept இனை ஞாபகத்தில் வைத்து கொள்ளுங்கள்.
Don't Learn To Hack, But Hack To Learnநான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over night இல் Obama அக வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை.
Don't Search in Google by, “ How do hack Gmail / facebook / twitter”
எவனோ ஒரருவன் ஒரு Open source Software செய்து அதை உங்களுக்கு இணையம் மூலம் இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID Enter செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,
மேலும் இது போன்ற ஒரு automated Software மூலம் தனது Server இல் Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintenance பண்ண மாட்டார்கள். எனவே கூகிளில் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையில் Google is the best application to steal information from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.
இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது Alert செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு Alert ககொடுக்கும், அவ்வளவே....
ஆனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default System இல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes களை என்பதை அறிந்து, அதன் மூலம் அந்த System மை தகர்ப்பவர்கள்.
உங்களுக்கு புரிவது போல சில எ.கா:
• Ctrl+C கொடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். நீங்கள் இப்பொழுதும் அந்த காலத்து Internet Explorer பயன்படுத்தினால் எதையாவாது நீங்கள் Copy செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களது browser இல் Auto-Log in கொடுத்து வைத்து இருந்தீர்கள் என்றால், உங்கள் Browser, உங்களது User-Id, & Password ஐ Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons கொடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அனைத்தும் சென்று விடும்.

• மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுப்பாமல் அனால் உங்கள் followers அனைவருக்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவரது Data வும் திருட்டு போய் விட்டன.
An Unconfirmed News that, Hackers have Stolen more then 500 million FB, Twitter Accounts with that link’s.
எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள். FB & Twitter இல் கண்டகண்ட appஐ use செய்பவராக இருந்தால் முதலில் உங்கள் Twitter Setting இல் சென்று என்னென்ன APP பயன்பாட்டில் இருக்கின்றன, எவை எவை தேவை இல்லை என்று கண்டறிந்து அவற்றை முதலில் Delete / Revoke access செய்யுங்கள்.
முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.
இதன் அடுத்த பதிவில் நாம் எல்லாரும் எப்படி Hacker’s க்கு Victim ஆகிறோம் என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஒருவன் தான்..
- Post By உங்களுள் ஒருவன் Twitter: Follow @emmanda007
Labels:
Guest Post
,
Hacking 100%
Deja Vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை
Post போடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் அவ்வப்போது கூகிள் Doodle பற்றி விமர்சனம் எழுதலாம். அந்த வகையில் தான் இது. deja-vu தோற்றப்பாடு மற்றும் சுரோடிங்கரின் பூனை பரிசோதனை இரண்டுக்கும் இடையில் தொடர்பு இல்லை . இரண்டும் வேறு வேறு.
சுரோடிங்கரின் பூனை - Schrödinger's cat
ஒரு பூனையை ஒரு சீல் செய்யப்பட்ட பெட்டியில் சுவாசிக்கும் வசதியுடன்விடப்படுகிறது. அந்தப் பெட்டியில் தானாகவே சிதையும் ஒரு தனிமம் மிக மிகக் குறைந்த அளவில் வைக்கப் படுகிறது. தனிமம் தானாகவே சிதைகிறது - எப்போதாவது சிதையலாம் அல்லது சிதையாமலும் இருக்கலாம். அப்படி சிதைந்தால் அதிலிருந்து வெளிப்படும் துகள் ஒரு கருவியை இயக்கி அந்தக் கருவி அந்தப் பெட்டியில் வைக்கப் பட்டுள்ள ஒரு விஷக் குப்பியை [ நீரில் ஐதரோசயனைடு (HCN) ] உடைக்கும். எனவே தனிமம் சிதைந்தால் விஷம் பரவி பூனை செத்து விடும்..
பெட்டி நன்றாக மூடப்பட்டுள்ளதால் வெளியே பெட்டிக்குள் உள்ள தனிமம் சிதைந்ததா இல்லையா என்று உறுதியாகத் தெரியாது. தனிமம் சிதைந்தால் பூனை செத்து விடும் என்பதால் பூனை சாவதற்கு 50 % சாத்தியமும் பிழைத்திருப்பதற்கு 50 % சாத்தியமும் உள்ளன. பெட்டியத் திறந்து பார்த்தால் ஒழிய பூனை உயிருடன் உள்ளதா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது.
குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது என்னும் முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும்.
ஆனால் அந்த அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு பார்வையிடுவதால் அறுபடுகின்றது , எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனை பார்வையாளரின் முரண்தருகுழப்பம் (observer’s paradox) முரண்சிக்கல் என்று அழைக்கப்படும்.

இச்சோதனை Austrian physicist Erwin Schrödinger என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். இவரின் 126th Birthday இனை கொண்டாடும் வகையில் Aug 12, 2013 அன்று Google Doodle பல நாடுகளில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்மாற்றவில்லை.
Schrödinger's cat பற்றி தமிழ் விக்கிபீடியாவில் http://ta.wikipedia.org/s/78
Deja Vu தோற்றப்பாடு
ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கும் போது இதே மாதிரி முதலிலேயே நடந்திருக்கிறது என்று மனம் சொல்வதை 'Deja Vu ' என்கிறார்கள். இது ஒரு மனோதத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமா என்பது சரியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இதற்கு எதிர் விளைவை Jamais vu என்கிறார்கள். ஒரு விஷயத்தை, நபரை , வார்த்தையை, காட்சியை, ஒலியை ஏற்கனவே சிலபல முறை கேட்டுப் பழகி இருந்தாலும் அது என்ன என்று உடனே முடிவு செய்ய முடியாமல் மூளை குழம்புவது தான் Jamais Vu.
இவை இரண்டும் French சொற்கள். Deja Vu என்பது already seen என கருத்து படுகிறது. சில சம்பவங்கள் நிகழும் போது மூளை குழம்பி ஏற்கனவே நடைபெற்ற சம்பவத்துடன் ஒப்பிடுவதால் நீங்கள் 'நீங்கள் இது ஏற்கனவே நடந்தது" என உணர்கிறீர்கள். வாழ்க்கையில் அவ்வப்போது இவ்வாறான உணர்வுகளால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள்.
இரு விடயங்களும் வேறு பட்ட தளம் என்றாலும் அண்மையில் சமூக தளங்களில் இவை பற்றி அதிகம் பேசப்பட்டதால் இப்பதிவு!
Labels:
Google Doogle
,
Science
Logos Hope மிதக்கும் கப்பல் புத்தக கண்காட்சி Aug 30- Sep 22
‘MV Logos Hope’, the world’s largest floating book fair, will be back in Colombo and will be open to the public from August 30 to September 22.
The visiting hours are: August 30 to Sep 12 from 10am to 8pm from Tuesday to Saturday; 2pm to 8pm on Sunday and Monday. From Sep. 13 to 22, it will be from 2pm to 8pm every day. Tickets are Rs. 100 each and for children under 12 years accompanied by an adult, admission is free.
The book fair on board ‘Logos Hope’ offers an expanded selection of over 5,000 books at affordable prices. They cover a range of subjects including science, sports, hobbies, cookery, the arts, medicine, dictionaries, languages, and philosophy. With children’s titles, academic texts, dictionaries, atlases and more, the book fair is something the whole family can enjoy. Additionally, the rest of the fully air conditioned Visitor Experience Deck is also open for the public to explore. From the Welcome Area, which introduces the new vessel through a short movie and interactive displays, to the International Café, which has ice cream, drinks and snacks for sale, there is sure to be something for everyone. When ‘Logos Hope’ called Colombo two years ago there were 96,000 visitors. It follows its sister ship ‘Doulos’ which visited Sri Lanka six times.
Logos Hope is operated by GBA Ships e.V., an international, charitable organisation registered in Germany. Since 1970 the organisation has welcomed over 42 million book lovers in over 150 countries and territories around the world. ‘Logos Hope’ is arriving in Colombo from Phuket, Thailand after concluding the visit from August 14 to August 23. It is scheduled to arrive in Colombo on August 28 and will call Muscat, Oman on October 1 for a six-day book fair.

News PC Webs
100000 வருடங்களின் பின்னர் மனித முகங்கள் மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் [August 1]
இப்போது இலங்கை முழுவது உயர்தர பரீட்சைகள் நடை பெறுகின்றன. அதில் இன்று பௌதிகவியல் இரெண்டாம் பாகம் இடம்பெற்றது. பரீட்சைகள் முடிவடைய மதியம் ஆகி விட்டது. இந்த வினா தாளில் கணணிக்கல்லூரியின் கடந்த பதிவாகிய "வானில் காணக்கூடிய விண்கற்களின் மழை" பற்றி கட்டுரை வினா வந்திருக்கிறது. அச்சு அசல் என் பதிவை மேற்கோள் காட்டியது போல வினா நடை இருந்ததாம். எழுதிய பல மாணவ மாணவிகள் நேரில் சொன்னார்கள். என்னவோ... பலர் நன்மை அடைந்து இருக்கிறார்கள்.
இங்கே:
வானில் இருந்து கற்கள் விழுந்த இடங்கள்:
வானில் இருந்து கற்கள் விழுந்த இடங்களையும் படங்களையும் தொகுத்து ஒரு இணைய பக்கம் Live ஆக தருகிறது. Twitter மூலம் இவை திரட்டப்படுகின்றன.இங்கே:
Google Doodle
Wilbur Norman Christiansen ன் 100th பிறந்த தினத்தை முன்னிட்டு Australia இல் Aug 9, 2013 இல் வெளியான Google DoodleImage
100000 வருடங்களின் பின்னர் மனித முகங்கள்: pic.twitter.com/JUeuWr9EnE [Washington University]
— Power^ (@powerthazan) August 13, 2013
News
Torrent தடைசெய்யப்பட்ட நாடுகளில் பாவிக்க Firefox ன் மூலம் இயங்கும் Browser ஒன்றினை ThePiratebay வெளியிட்டுள்ளது! http://t.co/Zw3ODmZtAw
— Power^ (@powerthazan) August 13, 2013
Eiffel Tower Live Web cam Viewing http://t.co/OTLtZ7mgar
— Power^ (@powerthazan) August 10, 2013
படங்களில் காட்டும் சாலைகளை கண்காணிக்கும் கேமராக்களை சாதாரணமானவர்களும் கையாள முடியும் இங்கே Newyork http://t.co/UONksePa52
— Power^ (@powerthazan) August 10, 2013
Start Searching India என கூகிள் இந்தியர்களை மயப்படுத்தி வெளியிட்ட குறிப்புக்கள் http://t.co/HKRg0lUm0Y pic.twitter.com/frGW2W6Msp
— Power^ (@powerthazan) August 10, 2013
Book
இது சிறுவர்களுக்கான புத்தகம் : if someone lies to you murder him and lie about murdering him pic.twitter.com/wWomx54GRK
— Power^ (@powerthazan) August 9, 2013
Video
பெண்கள் மீது இஸ்லாம் திணிக்கும் அடக்குமுறைகளின் ஒரு வடிவம் :-(( மனதை தொட்ட குறும்படங்களில் ஒன்று - மறைபொருள் http://t.co/6rjdTYt9Pb
— Power^ (@powerthazan) August 6, 2013
software
OCR எனப்படும் optical character recognition க்கு தமிழில் கிடைக்கும் இலவச மென்பொருள் gTamilOCR -http://t.co/w6nSnltYoi
— Power^ (@powerthazan) August 6, 2013
Sound
பொண்ணு பார்க்க போறம் http://t.co/anykxmS1hm யாரு பேசுறீங்க?
— Power^ (@powerthazan) August 5, 2013
Labels:
News PC Webs
August 10 - 13 வானில் காணக்கூடிய விண்கற்களின் மழை
இன்றில் இருந்து மூன்று நாட்களுக்கு வானில் வெறும் கண்களால் அனைவராலும் காண கூடிய ஒரு அதிசய நிகழ்வு இடம் பெற போகிறது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சாதாரண வான வேடிக்கை போன்றது. விண்கற்களின் மழை என்றால் என்ன ? இதை யாரெல்லாம் எங்கிருந்து எப்போது பார்க்கலாம் , என பார்ப்போம்.
meteor shower இல் பல வகையுண்டு. ஆனால் இக்கால பகுதியில் தெரிவது வால்மழை (Perseids) எனும் வகையாகும். இலங்கையில் முதன் முறையாக தெரிய போகிறது என உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியானதால் இங்கும் பதிவிடுகிறேன். மற்ற நாடுகளில் எப்படி என தெரியவில்லை. பொதுவாக எல்லா நாடுகளிலும் அவதானிக்கலாம் என இணையம் சொல்கிறது,
வால்மழை (Perseids) என்பது வால்வெள்ளியில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. விண்மீன் தொகுதியில், வால்மழை ஒரு குறிப்பிட்ட தொலைவின் பின் புலனாகும் புள்ளியில் அதனை ஒளிவீசு என்றழைக்கலாகும்.
வால்வெள்ளியின் சுற்றுப்பாதையில் சிதைவுத் துகள்களாய் திரியும் பாய்ச்சலினை வால்வெள்ளி வானம் என்று என்றழைக்கபடும். வால்வெள்ளி வானம் வால்வெள்ளியின் 130 ஆண்டு கோள்ப்பாதை முழுக்க சிதைப் பொருட்களை கொண்டுள்ளன. தற்போது உள்ள பெரும்பாலான வால்வெள்ளி வானங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தாக இருக்கின்றன.
வால்மழை பொழிவை முதலில் கிழக்கு நாடுகளிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டதாகும்.
meteor shower என்றால் என்ன?

meteor shower எப்போது காணலாம்?
இந்த வால்மழை ஒவ்வொரு ஆண்டும் நடு-July மாதத்தில் தொடங்கும்; அதன் உச்சம் இடத்தை பொருத்து August 9 இலிருந்து August 14 வரையில் கண்டறியலாம். குறிப்பாக ஆசியா பகுதியில் August 10-13 வரை இரவு வானில் காணலாம். அதிலும் 11 p.m. to 3 a.m வரை காண முடியும். [இதை துல்லியமாக கணிக்க நாசா தரும் Java Applet உதவும். ஜாவா நிறுவப்பட்ட கணனிகளில் ஜாவாவினை இயங்க அனுமதித்து உங்கள் நகரங்களை தெரிவு செய்து பொருத்தமான நேரத்தை கணக்கிடுங்கள்]
இவ்வருடம் இடம்பெற உள்ளவை:
Name | Date of Peak | Moon |
---|---|---|
Quadrantids | Night of January 2 | Sets shortly before dawn |
Lyrids | Night of April 21 | In view most of the night |
Eta Aquarids | Nights of May 4/5 | Early morning crescent |
Perseids | Nights of August 11/12 | Sets after midnight |
Orionids | Night of October 21 | In view most of the night |
Leonids | Night of November 16 | Full |
Geminids | Nights of December 12/13 | In view most of the night |
meteor shower காண முன் நடவடிக்கைகள்
தெளிந்த வானம் வேண்டும். துரதிஸ்டவசமாக இப்போது இலங்கை முழுவது இரவில் மழை பெய்கிறது. சந்திரன் வானில் இல்லை என்றால் இன்னும் நல்லம். உங்கள் கண்களை இருட்டில் காண பழக்க படுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்களால் அவ்வளவு தெளிவாக காண முடியாது. இருட்டில் 2 நிமிடம் நின்றாலே போதும்.என்னென்ன தேவை?
இரவு வானில் தனியாக இருங்கள் (?). Binoculars போன்றவை தேவை இல்லை . வெறும் கண்ணால் காணலாம். தேவை எனில் புகைப்படம் பிடிக்க நல்ல Camera உடன் விழித்திருங்கள்.எவ்வாறு தோன்றும்?
இந்த புகைப்படங்கள், கானொளிகளில் காணுக.உதவிகள்:
- விக்கிபீடியா Meteor_shower
- Map - Co-ordinate தகவல்களுக்கு
- நாசா தரும் நேர கணிப்பான்: Estimator
Labels:
Sky
iPhone, Android தொலைபேசிகளின் இருப்பிடங்களை கணணி உலாவியில் இருந்து கண்டறிவது எப்படி?
எதிர்பாரா விதமாக உங்கள் iphone , Android உபகரணங்கள் தொலையும் போது அவற்றை எப்படி உத்தியோக பூர்வ முறையால் கண்டு பிடிப்பது என்றும் அவற்றை எவ்வாறு இடை நிறுத்துவது என்றும் இப்பதிவில் பார்ப்போம். இதை செய்ய ஏற்கனவே பல 3rd party apps இருக்கின்ற போதும் அவை கட்டணம் அறவிடும் சேவைகள் ஆகும். ஆனால் நேற்று கூகிள் இதை உத்தியோக பூர்வமாக அனைவருக்கும் வழங்கியது. ஆனால் இதற்கு முதல் Apple 2012 இல் அனைவர்க்கும் வழங்கி விட்டது. இரண்டையும் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
Apple Devices
Apple இந்த சேவையை பயன்படுத்த பின்வருவன தேவை
- Apple devices (iphone, ipad) with iCloud app (official and free)
iCloud நிறுவிய எந்த apple device இனையும் கண்டறியலாம். இனி கணனியில் icloud.com சென்று Find my iphone மூலம் Apple devices இடங்களை கண்டறிய முடிவதுடன் ஒலி எழுப்பவும், disable செய்யவும் முடியும்.
இது தொடர்பான என் iPhone இல் இருந்து எடுக்கப்பட்ட படங்கள். கீழே:
Android Devices
இந்த சேவை நேற்று முதல் அறிமுகமாகியது. என்னிடம் இப்படி android devices கைவசம் இல்லை என்பதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியவில்லை. அதனால் சுருக்கமாக இப்பகுதி இடம் பெறுகிறது
இது தொடர்பான உத்தியோகபூர்வ பதிவு இங்கே: officialandroid.blogspot.com
- உங்கள் Phone Setting இல் Android Device manager option மூலம் Remotely locate this device இல் சரி இடுவதன் மூலம் இதை செயற்படுத்தலாம்.
- அடுத்து உங்கள் உலாவியில் http://android.com/devicemanager க்கு சென்று உங்கள் தொலைந்த பொருளை தேடலாம்.

Android தொலைபேசி மூலம் அழிக்கப்பட்ட SIM Data களை மீள பெறுவது எப்படி?
SIM Card இல் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை பெற SIM reader என்னும் வன்பொருள் தேவை என்று இப்பதிவில் சொல்லி இருந்தேன். என்றாலும் நீங்கள் Android இயங்குதள மென்பொருட்களை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Android mobile இனையே SIM Reader ஆக பயன்படுத்தி அழிக்கபட்ட தகவல்களை இலகுவாக பெறலாம். எப்படி இதை செய்வது என இப்பதிவில் காணுங்கள்.
Android is becoming more and more popular for its openness and rich features, there are many brands mobile phone running Android as operating system, such as Samsung, HTC, Motorola, Sony, LG and more. However, as far as I'm concerned, many Android users feel depressed when all of their phone contacts have been erased or lost after wiping phone or buying a new one. Is there any solution to restore all your lost contacts back?
தேவையானவை
- கணணி
- Android இயங்கு தளம் உள்ள Mobile
- Android Data Recovery Software
Android Data Recovery Software: Home page
Android Data Recovery Software Direct Download: android-recovery.exe
Serial Key Generator: Cloud Download
Android Data Recovery Software இலவசமானது அல்ல. இதன் சீரியல் code தேவை என்றால் மேலதிகமாக இதையும் பெற வேண்டும்.
எப்படி செய்வது?
இதற்கு அவர்கள் தரும் விளக்கம்:
Yes, of course you can restore all deleted contacts from your Android phone with the Android recovery tool - Android Data Recovery, it allows you to recover deleted contacts directly from Android or SIM card on Android phones. With this marvelous software, you can get back messages, contacts, videos, photos and more from Android phone without quality loss.
1. Install and run the Android recovery tool
2.Connect Android to computer and enable USB debugging
Then connect your Android phone to computer and check if you have enabled USB debugging on your Android phone. If not, follow the ways below; If you did, you can move to the 3rd step now.
- For Android 2.3 or earlier: Enter "Settings" < Click "Applications" < Click "Development" < Check "USB debugging"
- For Android 3.0 to 4.1: Enter "Settings" < Click "Developer options" < Check "USB debugging"
- For Android 4.2 or newer: Enter "Settings" < Click "About Phone" < Tap "Build number" for several times until getting a note "You are under developer mode" < Back to "Settings" < Click "Developer options" < Check "USB debugging"

3.Begin to scan your Android for lost contacts
Now you are in step 3 - Device Detected, that means your Android has been detected by the program successfully. Here, you just need to click "Start" to analyze your Android device and wait for a few seconds.

4. Preview and restore contacts on Android
After all contacts and messages have been scanned out, the program will remind you stop the scan, because it is a waste of time to scan all data. Then you can preview all contacts one by one in the scan result, mark those you want and click "Recover" to selectively save them on your computer.

Note: Contacts found in the scan result contain those you deleted recently (displayed in orange) and those existing on your Android phone (displayed in black). You can separate them by using the button above: Only display deleted items.
Film Rollகளில் உள்ள Nagative படங்களை வீட்டிலே Photo ஆக மாற்றி பார்ப்பது எப்படி?
இதொன்னும் அவ்ளோ பெரிய கண்டு பிடிப்பு இல்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதியப்படுகிறது.
இன்று Film Roll camera க்கள் முழுவதும் வழக்கு ஒளிந்து விட்டது. என்றாலும் 2005 க்கு முன்னர் எடுத்த படங்களை புகைப்பட காரர் தரும் போது கூடவே Film roll அதாவது நெகடிவ் என்று சொல்லப்படும் அந்த சின்ன துண்டு சுருள்களையும் தருவார். வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளிச்சம் பட கூடாது என்றெல்லாம் சொல்லுவார்கள். உண்மை தான்.
இன்றும் உங்கள் வீட்டு மூலையில் அந்த சுருள்கள் தமது வாழ்நாளை களித்த படி தான் இருக்கும். நீங்கள் ஒரு தடவை அதில் உள்ளவர்கள் யார் என்று பார்ப்போம் - தேவை என்றால் Develop செய்து அது தான் - கழுவி எடுப்போம்..இல்லை என்றால் அதை தூக்கி வீசி விடுவோம் என்று நினைப்பீர்கள். ஆனால் அதில் உள்ள முகங்கள் நீங்கள் மறந்தவையாக இருக்கும். அத்துடன் அவை Negative நிலையில் உள்ளதால் பார்க்க முடியாமல் இருக்கும்.
Film Roll இல் உள்ள படங்களை நீங்களே வீட்டில் எந்த செலவும் இல்லாமல் மாற்றி பார்ப்பது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

தேவையானவை என்ன?
- ஒரு Digital Camera
அது போதுமா?. நிச்சயம். அதுவும் கையடக்க தொலைபேசி கேமரா என்றால் சிறப்பு. Live ஆக பார்க்கலாம். அல்லது. கொஞ்சம் வேலை கூட.
எப்படி கழுவி எடுப்பது ?
கழுவி இல்லை - develop செய்து பார்ப்பது எப்படி?
Camera வினை ஒன் செய்து விட்டு அதில் உள்ள effect பகுதியில் போய் Negative என்ற option னை தெரிவு செய்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தும் பேய் போல பயங்கரமாக இருக்கும். ஆனால், உங்கள் Film Roll இனை camera திரையில் பாருங்கள். அழகான புகைப்படமகா தெரியும்.
Effect Option இல்லாத கேமரா என்றால் Film roll இல் உள்ள ஒவ்வொரு Negative film இனையும் photo எடுத்து கணனியில் Photoshop போன்ற மென்பொருட்கள் மூலம் Filter option இல் உள்ள Negative effect மூலம் வர்ண படங்களாக மாற்றி கொள்ளுங்கள்.
இதன் தத்துவம் என்ன?
முள்ளை முள்ளால் எடுக்கும் முறை தான்-
Negative இனை Negative ஆல் பெருக்கினால் positive வரும் என்று சின்ன வயதில் படித்த போது நான் முதல் practical செய்து பார்த்தது இப்படி தான். கணிதத்தில் மட்டும் அல்ல. பௌதிகவியலிலும் பொருந்தும்.
இது பெரிய கண்டு பிடிப்பு இல்லை. இப்படி எத்தனையோ இருக்கிறது.
Subscribe to:
Posts
(
Atom
)