Apple Devices
Apple இந்த சேவையை பயன்படுத்த பின்வருவன தேவை
- Apple devices (iphone, ipad) with iCloud app (official and free)
iCloud நிறுவிய எந்த apple device இனையும் கண்டறியலாம். இனி கணனியில் icloud.com சென்று Find my iphone மூலம் Apple devices இடங்களை கண்டறிய முடிவதுடன் ஒலி எழுப்பவும், disable செய்யவும் முடியும்.
இது தொடர்பான என் iPhone இல் இருந்து எடுக்கப்பட்ட படங்கள். கீழே:
Android Devices
இந்த சேவை நேற்று முதல் அறிமுகமாகியது. என்னிடம் இப்படி android devices கைவசம் இல்லை என்பதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியவில்லை. அதனால் சுருக்கமாக இப்பகுதி இடம் பெறுகிறது
இது தொடர்பான உத்தியோகபூர்வ பதிவு இங்கே: officialandroid.blogspot.com
- உங்கள் Phone Setting இல் Android Device manager option மூலம் Remotely locate this device இல் சரி இடுவதன் மூலம் இதை செயற்படுத்தலாம்.
- அடுத்து உங்கள் உலாவியில் http://android.com/devicemanager க்கு சென்று உங்கள் தொலைந்த பொருளை தேடலாம்.