Home » , » பெரு நாட்டின் வீதிகளில் சுற்றி பாருங்கள் Street View in Peru

Location of பெருபெரு நாடு தென் அமெரிக்காவின் வடபகுதியில் மேற்கே அமைதுள்ள பெரிய நாடு. இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள்ளது. பெருவில் உள்ளவர்களில் மிகப்பெரும்பாலானோர் எசுப்பானிய மொழி பேசுகிறார்கள். இநாட்டில் உலகிலேயே மிகப்பெரும் ஆறாகிய அமேசான் ஆறு பாய்கின்றது[wiki].


இப்படி சிறப்பு வாய்ந்த Peru நாட்டின் 21 thousand miles நீளமான வீதிகள் , நகரங்களை உள்ளடக்கி Google street view இன் ஒரு தொகுதி காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. துரதிஷ்டவசமாக மஞ்சு பிஞ்சு மலைத்தொடர் இந்த காட்சிகளில் உள்ளடக்கப்படவில்லை. சிறப்பான நகராகிய Arequipa  மற்றும் Orconcocha நீர்த்தேக்கம் ஆகியன இதில் இணைக்கப்பட்டு உள்ளன.

அதில் இரண்டு பகுதிகளை இங்கே காணுங்கள்