Home » » வெறும் கண்களுக்கு தெரியும் Nova Star Explosion : எங்கே காண்பது?

அண்மையில் வானில் ஒரு நட்சத்திர வெடிப்பு அவதானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தொலைகாட்டிகளுக்கு தென்பட்டு இப்போது இரவில் சாதாரண கண்களுக்கும் தெரிகிறது. இதை பற்றி சிறு விளக்க பதிவாக இப்பதிவு.

Nova Dephinus 2013

Nova Dephinus 2013 என அழைக்கப்படும் இவ் நட்சத்திர வெடிப்பு - உருவாக்க நிகழ்வு கடந்த புதன்  (Aug. 14),  Koichi Itagaki of Yamagata என்ற  Japan வானியலாளர் அவதானிக்கப்பட்டது. கடந்த  112 வருடங்களில்  47 novas அவதானிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டில் அவதானிக்கப்பட்ட வானியல் அதிசயங்களில் வெறும் கண்களுக்கு தெரியும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

எப்படி காண்பது?


Sky & Telescope sky chart showing the location of the newly discovered nova in the constellation Delphinus discovered in August 2013.

வடக்கு வானில் இரவு 10 மணிக்கு பிறகு அனைவராலும் காண முடியும். மேலே உள்ள படம் தெளிவாக இதை விளக்குகிறது. கணணி மூலம் அவ்வப்போது எடுக்கபட்ட உடனடி படங்களுடன், இது பற்றிய முழு விவரங்களையும் ஆர்வம்  உள்ளவர்கள் இங்கே காணலாம். இதற்கு இவர்கள் Computer Controled Virtual Telescope மூலம் துல்லியமான அசைவுகளை உடனுக்குடன் வழங்குகிறார்கள். இது Super Nova அல்ல என்பதை மறக்காதீர்கள்.