Web site
சீனர்களால் நடத்தப்படும் தமிழ் செய்தி சேவை http://t.co/nRmNwVaVnm
— Power^ (@powerthazan) August 29, 2013
G+ இல் குழுவாக பல தமிழ் மின் புத்தகங்கள் (+ நாவல்கள்) பகிர்கிறார்கள் இங்கு https://t.co/J4vqmDh5Sa
— Power^ (@powerthazan) August 28, 2013
Short Film
Portal: No Escape [Zaps Game’s Weird Physics Into Real World ] கொஞ்சம் வித்தியாசமான குறும்படம் http://t.co/DuK4wTzln5
— Power^ (@powerthazan) August 29, 2013
Photo
இந்த சைக்கிள் மூலம் மனிதன் தெருவில் 80 MPH இல் பயணிக்க முடியுமாம் pic.twitter.com/qC95SuP4nk
— Power^ (@powerthazan) August 28, 2013
Video
உலகின் மிகபெரும் resolution கொண்ட கேமரா http://t.co/aNbmKwwf5I
— Power^ (@powerthazan) August 31, 2013
Music (Fun)
News
புகைப்படம் உண்மையானதாயேனவறிய Algorithms உருவாக்கப்பட்டு சந்திரனில் கால்வைத்தபடம் உண்மையானது என நிருபிக்கப்பட்டுள்ளது http://t.co/bvo8AdrnSZ
— Power^ (@powerthazan) August 26, 2013
கடந்த 17 ம் திகதி Google, 5 நிமிடங்கள் செயலிழந்ததால் இணையத்தின் 40% சேவைகள் தடைப்பட்டன http://t.co/FFyK0ED3WY
— Power^ (@powerthazan) August 29, 2013
Youtube Easter Egg Tricks
Youtube ல் சென்று ஒரு Video play ஆகும் போது pause செய்து விட்டு 1980 என்று டைப் செய்து பாருங்கள் #EasterEgg
— Power^ (@powerthazan) August 28, 2013
Youtube இல் சென்று / Geek Week என்று தேடி பாருங்கள் #EasterEgg
— Power^ (@powerthazan) August 28, 2013
Youtube இல் சென்று Fibonacci என தேடி பாருங்கள் Fibonacci ஒழுங்கில் விடைகள் வரிசைப்படுத்தப்படும் #EasterEgg
— Power^ (@powerthazan) August 28, 2013
Use the force, Luke என youtube இல் தேடி பாருங்கள் ஒரு பயங்கர அனுபவம் கிடைக்கும் #EasterEgg
— Power^ (@powerthazan) August 28, 2013
Beam me up, Scotty என youtube இல் தேடி பாருங்கள் classic Star Trek effect இனை காண முடியும் #EasterEgg
— Power^ (@powerthazan) August 28, 2013
Fact
Cockroache களை மனிதன் தொட்டால் அவை அருவருப்படைந்து பின்பு தங்களை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளுமாம்
— Power^ (@powerthazan) August 28, 2013
Street view
கனடாவின் சோள தோட்டம் ஒன்றில் கூகிள் #Streetview மூலம் சுற்றிபாருங்கள். http://t.co/K1740BbWZV
— Power^ (@powerthazan) August 27, 2013
சீனாவின் வீதிகளை Baidu Map மூலம் இப்போது சுற்றி பார்க்க முடியும் http://t.co/CVkrR0YAiV
— Power^ (@powerthazan) August 27, 2013
கூகிள் map Streetview இல் வானத்தில் விமானம் பறக்கும் காட்சி https://t.co/dNoBjVZodi
— Power^ (@powerthazan) August 31, 2013
Golden Language
ஜப்பானிய பேரூந்து நிலையங்களில் எழுதப்பட்ட வாசகம் : "Only buses will wait here. Not your Time..! So keep walking towards your goal"
— Power^ (@powerthazan) August 27, 2013
Fun Image
@powerthazan pic.twitter.com/lnPiGwfM5Z
— பரமக்குடியான்..!! (@sat_suru1986) August 21, 2013
Movie
MARYAN மரியான் http://t.co/gMoQWurW1q 2013 #Tamil Full #Movie in HD #Youtube
— Power^ (@powerthazan) August 16, 2013