Home » » அடோப் CS4, CS5 தொடரிலக்க பிறப்பாக்கிகள்

நான் முன்னரும் இதுபோல் பலதடவை மென்பொருட்களுக்கான தொடரிலக்க பிறப்பாக்கிகள்,தொடரிலக்கம் என்பவற்றை பதிவில் இணைத்துள்ளேன். ஆனால் அப்பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வந்ததில்லை எனிலும் பலர் அந்த பதிவுகளால் பயனடைந்திருப்பார்கள் என்பது உறுதி. அதற்கு சாட்சி Adobe Photoshop CS3 Keygen  எனது வழங்கிக்கணக்கில் இருந்து 2622 தடவை தரவிறக்கப்பட்டது என்பது.




அதுபோல் இந்த பதிவும் பயன்தரும் என்ற நம்பிக்கையில் சில தொடரிலக்க பிறப்பாக்கிகள், மற்றும் தொடரிலக்கங்கள் என்பவற்றை தருகிறேன்.

ACD SEE அனைத்து பதிப்புகளுக்கான தொடர் இலக்கங்கள்

Adobe Master Collection CS4 தொடரிலக்கங்கள்

Adobe Photoshop CS4 தொடரிலக்க பிறப்பாக்கி

Adobe Flash CS4 தொடரிலக்க பிறப்பாக்கி

Adobe Fireworks CS4 தொடரிலக்க பிறப்பாக்கி

Adobe Master Collection CS5 தொடரிலக்கங்கள்

Adobe Photoshop CS5 தொடரிலக்க பிறப்பாக்கி

Adobe Flash CS5 தொடரிலக்க பிறப்பாக்கி

 உங்கள் கருத்துக்களும் ஆதரவும் தொடர்ந்தும் இவ்வாறான பதிவுகள் வளர உரமளிக்கும்.