காணொளிகளை தரவிறக்க ஒரு நீட்சியும், 100 காணொளி தளங்களும்.
புதன், 7 ஜூலை, 2010
அந்த குறையினை ANT.Com என்ற தளம் தனது காணொளி தரவிரக்கப்பட்டை மற்றும் நீட்சி என்பவற்றின் மூலம் நீக்குகின்றது.
நாங்கள் செய்ய வேண்டியது நெருப்புநரி உலாவியை உபயோகிப்பவர்களாயின் நெருப்பு நரி உலாவிக்கான ANT காணொளி தரவிறக்க நீட்சியை நிறுவுதலும், Explore உலாவியை பயன்படுத்துபவர்களாயின் அதற்கான தரவிறக்க பட்டையினையும் நிறுவுதல் மட்டுமே.
நெருப்பு நரி உலாவிக்கான நீட்சியை இணைக்க
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8174/
என்ற சுட்டியிலும்
Explore உலாவிக்கான தரவிறக்கபட்டையை இணைக்க
http://www.ant.com/video-downloader/internet-explorer/என்ற சுட்டியிற்கும் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் உலாவி நெருப்பு நரி எனில் உலாவியின் கீழ்பக்கத்திலும்,
Explore உலாவி எனில் மேலே மற்றய கருவிப்பட்டைகளுடனும்
தரவிறக்க கருவி காணப்படும்.
இனி நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு பிடித்தமான காணொளியை திரையில் திறந்து ஓடவிட்டுவிட்டு(play) Download என்ற பொத்தானை சொடுக்கினால் போதுமானது காணொளி தரவிறங்க ஆரம்பித்துவிடும்.
தரவிறக்கப்பட்ட காணொளிகள் உள்ள கோப்புறைக்கு செல்ல Download பொத்தானின் அருகிருக்கும் பொத்தானை சொடுக்கி Explore என்பதை கொடுக்க தரவிறக்கப்பட்ட காணொளிகள் உள்ள கோப்புறைக்கு செல்லும்.
இந்த தரவிறக்க நீட்சி தரவிறக்க உதவும் பொதுக்காணொளி தளங்கள்...
http://www.google.com
http://www.youtube.com
http://www.go.com
http://www.megavideo.com
http://www.metacafe.com
http://www.veoh.com
http://www.break.com
http://www.youku.com
http://www.vimeo.com
http://www.heavy.com
http://www.howstuffworks.com
http://www.free-tv-video-online.info
http://www.spike.com
http://www.alluc.org
http://www.g4tv.com
http://www.56.com
http://www.narutowire.com
http://www.military.com
http://www.wonderhowto.com
http://www.wtso.com
http://www.nymag.com
http://www.streefire.net
http://www.coedmagazine.com
http://www.current.com
http://www.vimby.com
http://www.anivide.com
http://www.lastfm.fr
http://www.chinaontv.com
http://www.stupidvideos.com
http://www.familyguyx.net
http://www.ftv.com
http://www.eurosport.ru
http://watchfamilyguyonline.org
http://www.guitarworld.com
http://www.humour.com
http://animethat.com
http://www.aniboom.com
http://www.dramaserials.com
http://show.tvcells.org
http://www.funnyplace.org
http://www.musicbabylon.com
http://www.clips-music.com
http://vidberry.com
http://www.classiccinemaonline.com
http://www.onlinedrama.net
http://www.playpianoking.com
http://www.animationplanets.com
http://www.70mmvideos.com
http://www.clarkandmichael.com
http://depechemode.tv
http://www.aviationspectator.com
http://www.familyparkworld.com
http://www.watchmoviesandshows.com
http://narutox.co.cc
வயது வந்தவர்களுக்கென பரிந்துரைக்கப்பட்ட 60 காணொளித்தளங்களின் பட்டியலை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.