Home » » உங்கள் கணினி நீங்கள் Type செய்வதை வாசிக்க.. நீங்களே Software உருவாக்கலாம்...,


மிக சுலபம்.
நீங்கள் எதையும் தரவிறக்க தேவையில்லை.
இந்த programயை முழுவதும் நீங்கள் தான் எழுதப்போகிறீர்கள்.

1. முதலில் notepad திறந்து கொள்ளுங்கள்.

2. கீழ் உள்ள code ஐ அப்படியே  Notepad ல் Type செய்யவும்.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message


3. அதனை எதாவது ஒருபெயர் கொடுத்து .vbs என்ற extension உடன் சேமிக்கவும்.

4. சேமித்த அதனை open செய்யவும்..

5. இப்போது வரும் dialog box இல் ஆங்கிலத்தில் Type செய்யுங்கள். பிறகு enter ஐ தட்டுங்கள்.

6. அவ்வளவுதான்.