Home » , » வாங்க கூகுலயே விழ வைக்கலாம்



தேடல் பொறியில் முதன்மை இடத்தில் இருப்பது Google நிறுவனம்.ப்ளாக்கில் முதன்மை இடத்தில் இருக்கும் ப்ளாக்கர் வைத்திருப்பது Googleநிறுவனம்.Gmail வைத்திருப்பது Googleநிறுவனம்.கூகுள் + என்ற சமூகதளம் வைத்திருப்பது Google நிறுவனம்.
இப்படி பலவற்றுள் முதன்மையாக இருக்கும் கூகுளை Hacker-களால் hack கூட செய்யமுடியாது.

ஆனால்இப்படிப்பட்ட கூகுளை நாம் உடைத்து அதை துண்டு துண்டாக விழவைக்கலாம்.அதை அந்தாலயும் இந்தாலயும் ஒரே நொடியில் வீச வைக்கலாம்.இது ஒரு 3D Effect-போல இருக்கும்.இதற்கு கூகுள் Google Gravity என்று பெயர்.

இதை நமக்கு MR.doop என்ற வலைத்தளம் நமக்கு இந்த வசதியை தருகிறது.இந்த வலைத்தளத்தில் இதே போல 33 3D Effect-கள் உள்ளது.

இந்த வலைத்தளத்துக்கு செல்ல சுட்டி

கூகுளை விழவைக்க சுட்டி