

இந்த தளத்தில் விண்வெளியின் நடக்கும் பல அதிசய செயல்களை வீடியோவாக
வாசகர்களுக்கு வழங்கு கிறது யூடியுப் தளம். மற்றும் 18 வயதுக்கு
உட்பட்டோருக்கு போட்டிகளை வைத்து இலவசமாக அமெரிக்காவுக்கு செல்லும்
வாய்ப்பையும் வழங்கு கிறது.
நம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
விண்வெளித்துறை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதம்.
உங்களுக்கு தெரிந்து யாராவது இதை பற்றி படித்து கொண்டு இருந்தால்
அவர்களுக்கு இந்த தளத்தை அறிமுகபடுத்தி வையுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளத்திற்கு செல்ல - Youtube Space Lab