உலகிலேயே அதிகமாக பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சிகளாக கின்னஸ் உலக சாதனை வீடியோக்களே இன்று வரை இருந்து வருகின்றது.
இதற்கு அவற்றின் மூலம் கிடைக்கும் திரில் அனுபவமே காரணமென்கிறார்கள். திரில் விரும்பும் இரசிகர்களுக்கென கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிடவென கிடைக்கிறது குரோம் உலாவியின் அப்.
கின்னஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அப்ளிகேஷன் இதுவாகும். குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று நிறுவியதும் கின்னஸ் வீடியோக்களை All videos, Most Recent, Most Viewed, Categories என்று பார்வையிடலாம்.
டவுண்லோட் செய்ய - https://chrome.google.com/webstore/detail/capanopkcpoomknfiopjknnacehffjdh
குறிப்பு - கின்னஸ் ரெக்காட் வீடியோக்களை பார்வையிட உங்கள் கணினியில் கூகிளின் குரோம் உலாவியை நிறுவியிருக்க வேண்டும்.