Home » » மேட்ரிக்ஸ் எஃபெக்ட்ஸ்ம் -கனினியில் ஒரு சுவாரஸ்யமும்.


மேட்ரிக்ஸ் மழை mazhai.net


மேட்ரிக்ஸ் எப்படி இருக்கும் என பார்த்துருப்பீர்கள்.இதையே கனினியில் கொண்டு வரலாம்.
அதற்கான சுலபமான வழிகள் இதோ:
1.Notepad ஐ அதாவது புதிய Text document திறந்து கொள்ளுங்கள்.
2.கீழே உள்ள கோட்களை அப்படியே காப்பி செய்து கொள்ளுங்கள்.

@echo off
color 02
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start

3.காப்பி செய்த கோட்களை அப்படியே உங்கள் NOTEPAD இல் பேஸ்ட் செய்யுங்கள்.
4.பிறகு எதாவது ஒரு பெயர் கொடுத்து (எடுத்துக்காட்டாக Matrix effect.bat)என Save செய்யுங்கள்.
மிக முக்கியமாக .bat என்ற extension இல் save செய்ய வேண்டும்.அதற்கு All Files தேர்ந்தெடுத்து matrix effect.bat என சேமியுங்கள்.
5.அவ்வளவுதான் double click செய்து இப்போது திறந்து பாருங்கள்
மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ் மேட்ரிக்ஸ்.....


மற்றுமொரு சுவாரஸ்யம்:-


1.உங்கள் கனினியில் Start பட்டனை அழுத்துங்கள்
2.ஆதில் தோன்றும் RUN ஐ க்ளிக் செய்யுங்கள்.
3.கீழே உள்ளவற்றை அப்படியே டைப் செய்யுங்கள் அல்லது இங்கிருந்து காப்பி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
telnet towel.blinkenlights.nl
4.பிறகு ஒகே கொடுத்து
ஆட்டத்தை பாருங்கள்
ஆட்டம் ...களை கட்டும். Work பண்ண இல்லேன்னா இங்க Click பண்ணுக
பயப்படாம பன்னுங்க மக்களே.!!!