Home » , » புதிய Angry Birds Star Wars - இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்

Angry Birds விளையாட்டை விளையாடதவர்கள் கணனி உலகில் இருக்க முடியாது. பல million தடவைகள் வெளியிடப்பட்ட வுடனே தரவிறக்கி சாதனை படித்தவை இவ்வகை விளையாட்டுக்கள். என்னதான் பற்பல Video Games பல GBகளில் வந்தாலும் வெறும் 30 -40 MB அளவில் வெளியிடப்பட்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது..இளம் பெண்களால் அதிகளவில் இவ் விளையாட்டு விரும்பப்படும் அதேவேளை , சிறுவர்கள் அதிகளவில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். யாருக்குத்தான் விளையாட ஆசை இலவசமாக இல்லை?


இதற்கு முதல் March மாதம் Angry Birds Space பகுதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான  பதிவையும் இங்கே காணுங்கள்..
Angry Bird விளையாட்டின் அடுத்த தொகுப்பான Angry Birds Star Wars  November 8ஆம் திகதி வெளியிடப்பட்டது. உங்களால் அந்த விளையாட்டை வெளியிடப்பட்டது. 


இது தொடர்பாக சிறு விளக்கம்..


laser  துப்பாக்கிகளுடன் பறந்த படி மோதும்  கோபம் கொண்ட பறவைகளுடன் 80 க்கு மேற்பட்ட levels உள்ளடக்கி இவ் விளையாட்டு வெளியிடப்பட்டது. இவ்விளையாட்டில் விளையாடும்  நுட்பங்களில் சில புதிதாக  சேர்க்கப்பட்டு உள்ளன. பல Bonus levels மேலதிகமாக இணைக்கபட்டு உள்ளது.


இதை கணனிக்கு தரவிறக்க 


Angry Bird இன் அனைத்து பதிப்புகளையும் அவை வெளியானவுடன் கணணிக்கல்லூரியில் இணைப்பேன். இது வரை 2000 த்துக்கும் அதிக தடவை கணணிக்கல்லூரி ஊடாக தரவிறக்கி வாசகர்காளாகிய  நீங்கள் விளையாடி உள்ளீர்கள்.  (Tracked by GA Report) அனைத்தும் crack தான். இதை அதிகம் நீங்கள் தரவிறக்க விரும்புவதன் காரணம், இதன் பிரபல தன்மையும் சிறிய அளவும் தான். 

அவ்வாறே இம்முறையும்  நீங்கள் விரும்பிய ஏதாவது ஒரு முறையில்  தரவிறக்கலாம். 


இதன் நேரடியாக வாங்க விரும்பினால் இங்கே சென்று $4.95 க்கு வாங்கி கொள்ளுங்கள். 

அல்லது 
  1. முதலில் இங்கே சென்று Demo பதிப்பை தரவிறக்கு நிறுவிக்கொள்ளுங்கள் 
  2. அடுத்து இங்கே சென்று Crack பகுதியை தரவிறக்கி கொள்ளுங்கள்  

 எவ்வாறு  Crack  செய்வது:-

மிக இலகுவான முறை இது..
  1. முதலில் trialஆக நிறுவுங்கள்.
  2.  பின் Crack Folder இல் உள்ள fileகளை கேம் நிறுவப்பட்ட folderஇல் Paste  (Replace) செய்யுங்கள். (C:\Games\AngryBirdsStarWars\)
  3.  இப்போது  முடிந்துவிட்டது., இனி சீரியல் கொடுக்க வேண்டியதுதான்.
  4. இப்போது டெஸ்க்டாப் இல் உள்ள angry Birds Iconஐ கிளிக் செய்து விளையாட்டை இயக்கி முகப்பில் உள்ள  "Click To Active"ஐ தெரிவு செய்யுங்கள். 
  5.  அதன் பின்பு தரவிரக்கப்பட்ட போல்டரில் உள்ள சீரியல் இலக்கத்தை பிரதிஎடுத்துபேஸ்ட் செய்யுங்கள் 
  6.  இப்போது விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்..
Thanks to  thepiratebay


(Serial Inside)

இப்பதிவு இறுதியாக 2012.11.09 @ 7.00am புதுப்பிக்கப்பட்டது.



Angry Birds Star Wars
Reviewed by Power Thazon Nov 09 2012
Rating: 5