கடந்த June மாதம் முதல் கனடாவை அண்டிய பகுதிகளில் உள்ள ஆர்டிக் சமுத்திரத்தில் Google street view குழுவினர் அங்குள்ள இயற்கை காட்சிகளை தமது Google map இல் இணைக்க ஆரம்பித்தனர். இப்போது இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்து விட்டது. அதன் இறுதியாக இப்போது பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தி உள்ளனர். அந்த இயற்கை காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்கள். வழமையான Mouse அசைவுகள் மூலம் இவற்றை காணுங்கள். இவற்றை பார்க்கும் போது கொஞ்சம் குளிர்ச்சியாக தான் இருக்கிறது -கண்களுக்கு
Home
»
google map
,
Street view
»
ஆர்டிக்கையும் இனி சுற்றி பார்க்கலாம் - Google Street View on The Arctic