எங்கு பார்த்தாலும் நீர்.. Anakonda திரைப்பட பாகங்களில் வந்த இடங்களை நாமும் சுற்றி பார்த்த அனுபவத்தை அது எமக்கு தந்தது. ஆனால் இம்முறை... சற்று மாறுபட்டு மிருக காட்சி சாலை ஒன்றில் அனைத்து மிருகங்களையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான சுற்றுலாவை உருவாக்கி தந்துள்ளது.
Australia நாட்டில் உள்ள Taronga Zoo ல் இந்த காட்சிகள் அமைந்து உள்ளன. இந்த Street view 2012.11.28 அன்று வெளியிடப்பட்டது.
சில தகவல்கள்: (wikipedia)
Taronga Zoo is the city zoo of Sydney, New South Wales, Australia and is located on the shores of Sydney Harbour in the suburb of Mosman. It was officially opened on 7 October 1916. Taronga Zoo is managed by the Zoological Parks Board of New South Wales under the trading name Taronga Conservation Society along with its sister Zoo Dubbo's Taronga Western Plains Zoo.
Divided into eight zoogeographic regions, the 21-hectare (52-acre) Taronga Zoo is home to over 2,600 animals of 340 species. It has a zoo shop, a cafe, and information centre