Home » » அனைவரும் அறிய வேண்டிய உலாவிகளின் குறுக்குவிசைகள் - FireFox & Chrome Shortscuts

இணையத்தை பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் இன்று பலரும் Firefox அல்லது Google Chrome உலாவியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த குறுக்குவிசைகளை பயன்படுத்துவோர் மிக குறைவு. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shorts cuts உதவுகின்றன.உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில்  Firefox & Chrome Shorts cuts களை   காட்சிப்படுத்தி உள்ளேன்.  நினைவில் வைக்க முடியாவிட்டால் right-click செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.