Home » » இலவசமான முன்னணி 5 Audio Recording & Editing Software

alternatives to audacityஇன்று இசைத்துறை என்பது இசைக்கருவிகளை நம்பி இல்லை. எந்த இசையையும் கணணி மற்றும் அதனோடு இணைந்த தொழில்நுட்ப கருவிகள் மூலம் உருவாக்கி விட முடியும். A.R. Rahman கூட தானும் இவற்றையே அதாவது Apple நிறுவனத்தின் Mac கணனியில்  Appleஇன் தயாரிப்பான Logic Pro என்ற மென்பொருளையே 12 வருடங்களாக பயன்படுத்துவதாகவும் Slumdog Millionaire படத்திலும்  oscar விருதிலும்  இதுவே துணை புரிந்ததாக கூறி இருக்கிறார். நம்ப முடியவில்லையா? நீங்களே சென்று www.apple.com/ இல் பாருங்கள். நீங்கள் இப்போது A.R. Rahman போல வருவதற்கு மென்பொருட்களை பயன் படுத்த வேண்டாம். உங்கள் வீட்டில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பான்படுத்துங்கள். Logic Pro 9 பதிப்பின் விலை $ 200 ஆகும். ஆனால் பல editing மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.


கைத்தொலைபேசிக்கு பாடல் விடுவதாயினும் சரி பேட்டிகளை பதிவு செய்வதாயினும் சரி, எதுவாயினும் edit  செய்ய  வேண்டும். ஆனால் பலரால் பெறுமதியான மென்பொருட்களை வாங்க பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை. திருட்டு தனமாக பயன்படுத்தவும் மனம் இல்லை. இதற்கு தான் இந்த திறந்த மூலக்கூற்று மென்பொருட்கள் கை கொடுக்கின்றன. இணையத்தில் இவ்வாறான மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பினும்  பயன்படுத்துவத்தில் வேறு பட்ட நுட்பத்தை கொண்டவை. நான் இங்கே சிறந்த 5 மென்பொருட்களை பட்டியல் படுத்தி உள்ளேன். நீங்களே பாருங்கள். விரும்பியதை  தரவிறக்குங்கள். இவை அனைத்தும் இலவசமானவை.


 Wavosaur  [Windows]

alternatives to audacity free
இது ஒலித்தொகுப்பில் record sound, edit tracks, மற்றும் அடிப்படை cutting to pasting, looping, even batch audio conversions போன்றவற்றை செய்ய உதவும். கையாள மிக இலகுவானது.
Wavosaur , இது இலவசமானது, மற்றும் portable–no installation necessary. இது Windows 98, XP, Vista, and 7 ஆகியவற்றில் இயங்கும்.

Jokosher [Windows, Linux]

alternatives to audacity free
இது முன்னையதை விட Windows or Linux இல் இயங்கும் சக்தி வாய்ந்த மென்பொருள் ஆகும்.  OGG, MP3, FLAC, WAV என பலதரப்பட்ட file வகைகளை கையால்வதுடன், 

Linux MultiMedia Studio [Windows, Linux]

alternatives to audacity free
 FL Studio GarageBand போன்ற கட்டணம் செலுத்தப்பட்ட மென்பொருட்களுக்கு ஈடாக இலவசமாக வெளியிடபட்ட மென்பொருள்.
 create beats, melodies, synthesize sounds என பல அட்டகாசமான வசதிகளை கொண்டுள்ளது.

Traverso DAW [Windows, Mac, Linux]

alternatives to audacity software
படத்தை பார்க்கவே விளங்கி இருக்கும் Windows, Mac,  Linux என மூன்று இயங்கு தளங்களிலும் இயங்க கூடிய இம் software மூலம் mix செய்வது மிக இலகுவானது.
 non-destructive editing, multiple track layers, unlimited action history, realtime audio processing, என பல வசதிகளை கொண்டது.  user’s manual இல் இது தொடர்பான அனைத்து விளக்கங்களையும் தருகிறார்கள்.

இதை விட இன்னும் இருக்கிறது. ஆனால் அவையும் இவற்றை போலவே ஒத்த வசதிகளை கொண்டவை. உங்களுக்கு புதிதாக தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவசமான முன்னணி 10 Video Editing Software பற்றி முன்னைய பதிவை படிக்க இங்கே செல்லுங்கள்.