Windows 7 என்றாலே புதுமை. அதில் ஒரு சிறப்பான வசதி உடனடியாக தேடக்கூடியமை ஆகும். உங்கள் கணனியில் அதிகளவு files சேரும் போது அவற்றில் உங்களுக்கு வேண்டியதை தேடுவது சிக்கலானது. பொதுவாக இணைய தேடு இயந்திரங்கள் எப்படி சில விசேட கட்டளைகளை பயன்படுத்தி தேடுடி மிக துல்லியமான முடிவுகளை தருகின்றனவோ அதே போல தான் windows 7 இலும் அதே வசதி உள்ளது.windows 8 அடுத்த வாரம் வரவுள்ள நிலையில் இதை பற்றி பலர் அறிந்தது இல்லை. உங்கள் தேடல்களை இலகுவாக்க இங்கே சுருக்கமாக இதை காணுங்கள். சில தடவைகள் ப்யன்படுத்தும் மனபபாடமாகி விடும். விரும்பினால் Right click மூலம் உங்கள் கணனியில் இந்த படத்தை சேமித்து அவ்வப்போது நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
Home
»
Cheat code
»
விண்டோஸ் 7 இல் தேடும் வசதியில் சில சிறப்புக்கள் - Searching Tips in Windows 7