நீண்ட காலத்தின் பின்னர், உங்களுடன் ஒரு HTML5 இணைய பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்.இணையத்தில் இப்படி ஏராளமாக உள்ளன. அதில் அனைத்தும் அனைவருக்கும் பயன்படுவதில்லை.அதேபோல இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. உங்கள் பொது அறிவையும் நுண் அறிவையும் பரிசோதிப்பதே இப்பக்கத்தின் நோக்கம். ஆனால் சற்று வித்தியாசம். நீங்களே என்னவென்று பாருங்கள்.ஒவ்வொரு படியும் முடிய அடுத்த படிக்கு செல்லுங்கள். hint கூட கிடைக்கிறது. முடியாவிட்டால் தானாகவே பதில் தரப்படும். இங்கு HTML5 பயன்படுத்தப்பட்டு இருப்பதால் நிச்சயம் ஒரு மாற்றத்தை உணரலாம்.