Home » » Google+ அறிமுகப்படுத்தும் Embedded Posts

G+  நேற்று சில புதிய விடயங்களை அறிமுகப்படுத்தியது. அதில் Embedded Posts முக்கியமானது. அத்துடன் WordPress.com இல் இணைக்கப்பட்ட G+ கணக்குகளில் தானாக WordPress இல் பகிரப்படும் செய்திகள் இங்கும் பகிரப்படும் வசதியும் அறிமுகமாகியது. அண்மையில் Facebook கூட இவ்வாறன ஒரு வசதியை அறிமுகப்படுத்தியது. இதே வசதி ட்விட்டரில் பல காலமாக இருக்கிறது. இந்த வசதி தொடர்பான Plus Developer Guide  இல் மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
Public ஆக பகிரப்பட்ட எந்த plus இனையும் இணைக்க முடியும். அப்படி ஒன்று கீழே: