Home » » 100000 வருடங்களின் பின்னர் மனித முகங்கள் மற்றும் பல : தொழில்நுட்ப துளிகள் [August 1]

இப்போது இலங்கை முழுவது உயர்தர பரீட்சைகள் நடை பெறுகின்றன. அதில் இன்று பௌதிகவியல் இரெண்டாம் பாகம் இடம்பெற்றது. பரீட்சைகள் முடிவடைய மதியம் ஆகி விட்டது. இந்த வினா தாளில் கணணிக்கல்லூரியின் கடந்த பதிவாகிய "வானில் காணக்கூடிய விண்கற்களின் மழை"  பற்றி  கட்டுரை வினா வந்திருக்கிறது. அச்சு அசல் என் பதிவை மேற்கோள் காட்டியது போல வினா நடை இருந்ததாம். எழுதிய பல மாணவ மாணவிகள்  நேரில் சொன்னார்கள். என்னவோ... பலர் நன்மை அடைந்து இருக்கிறார்கள்.

வானில் இருந்து கற்கள் விழுந்த இடங்கள்:

வானில் இருந்து கற்கள் விழுந்த இடங்களையும் படங்களையும் தொகுத்து ஒரு இணைய பக்கம் Live ஆக தருகிறது. Twitter மூலம் இவை திரட்டப்படுகின்றன.

இங்கே:

Google Doodle

Wilbur Norman Christiansen ன்  100th பிறந்த தினத்தை முன்னிட்டு  Australia இல் Aug 9, 2013 இல் வெளியான Google Doodle

Image


News

Book

Video

software

Sound