Home » » பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி -2 ? Auto Read More to Blogger - 2

பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது  என்றால் என்ன?நீங்கள் சமூக வலைத்தளங்களை பாவிப்பவரா? நீங்கள் ட்விட்டர் அல்லது  Facebook  அல்லது G+  இவற்றில் ஒன்றை நிச்சயம் பயன்படுத்தி இருப்பீர்கள். இவற்றில்  நீங்கள் அடி வரை உருட்டி செல்லும் பொது தானாகவே பழைய போஸ்ட் திறப்பதை கண்டு இருப்பீர்கள்.  இதே போல தான் உங்கள் வலைப்பூவிலும் முதல் பக்கத்தில் இதை ஒரே கிளிக் மூலம் எவ்வாறு கொண்டு வருவது என்பதை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்.
அந்த பதிவில் இதை  பற்றியும் இதை பயன்படுத்தும் முறைகள் பற்றி  பூரண தகவல்கள்  உண்டு. இங்கே சென்று வாசித்து கொள்ளுங்கள்.

பழைய பதிவுகளை தானாக விரிய செய்வது எப்படி? Auto Read More to Blogger

அம்முறையை வெற்றி கரமாக பயன்படுத்துபவர்களுக்கு இப்பதிவு அவசியம் அற்றது. இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரை  அம்முறையை பயன்படுத்தாதவர்களுக்கும் அவ்வழியில் முயற்சி செய்தும் இயங்காதவர்களுக்கும் இப்பதிவு உதவுகிறது.

அண்மையில் mashable தளத்தில் புதிய வடிவமைப்பில் பழைய பதிவுகள் தானாக விரியும் முறையை அறிமுக படுத்தி இருந்தார்கள்.  word-press இலும் Twenty 2013 theme இல்இம்மாதியான வசதி அறிமுகம் ஆகி இருந்தது.

நீங்களும் இதை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே click செய்து புதிய Widget ஒன்றாக சேமித்து கொள்ளுங்கள்.




  • Thanks to blog.manki.in