Home » » Bird's-Eye பார்வையில் Taj Mahal உட்பட உலகின் பல பாகங்களில் சுற்றுலா

Google Map, Street view அனைவரும் அறிந்த ஒன்று. உலகின் பெரும்பாலான பாகங்களை Satellite view  இலும் குறிப்பிட தக்க இடங்களை street view நிலையிலும் காணலாம். ஆனால் street view  இல்  Taj Mahal  போல சில இடங்கள் இன்னும் இணைக்கப்படவில்லை. அத்துடன்  இங்கு கிடைக்கும் பார்வை படங்கள் உயர் தரமானவை அல்ல. உயர் தர படங்களை Bird's-Eye நிலையில் காண பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அண்மைக்காலத்தில் பிரபலமான நமக்கு பரீட்சியமான இடங்களை காட்டும் ஒரு இணைய பக்கத்தை பற்றி பார்ப்போம்.


AirPano.com 

இங்கு 360' யில் உலகின் முக்கியமான பகுதிகளை காண முடிகிறது. இவர்கள் helicopter களில் சென்று இவ்வாறான படங்களை High revolution இல் படமெடுக்கிறார்கள்.
 Fish eye view, architecture view,  stereo graphic view ,  little planet view என பல நிலைகளில் உலகின் முக்கிய இடங்களை படம் பிடித்து காட்டுகிறார்கள்.

இங்கு காண கூடிய இடங்களில் சில :
Taj Mahal
  1. Niagara Falls, USA, Canada
  2. Taj Mahal, India
  3. Christ the Redeemer Statue, Rio de Janeiro, Brazil
இப்படி ஏராளமான இடங்கள்.

இதன் சிறப்புக்கள் 
  • உயர் தர படங்கள்
  • பொருத்தமான பின்னணி இசை
  • Interactive tour experience உணர்வை தரும் வர்ணங்கள்.
  • உலகின் முன்னணி 100 க்கும் அதிகமான  இடங்கள் 
இங்கே Taj Mahal, Niagara-Falls ஆகிய இடங்களில் எடுக்கபட்ட காட்சிகளை காணுங்கள். ஏனையவற்றை காண http://www.airpano.com/ செல்லுங்கள்.