
இவற்றில் பல இலவசமாக கிடைத்தாலும், இவற்றின் பூரண வசதிகளை பெற இவற்றை பணம் செலுத்தி வாங்க வேண்டி உள்ளது. இதன் முழு வசதிகளையும் அனுபவிக்க விரும்பியவர்களும் இங்குள்ள ஏதாவது ஒரு வழியின் மூலம் தரவிறக்கி கொள்ளலாம்.
file hosting தளங்கள் அடிக்கடி செயல் இழப்பதால் நானே ஒரு Cloud இனை ஆரம்பித்து இருக்கிறேன். இது பரீட்சார்த்தமானது. இனி வரும் நாட்களில் அனைத்தையும் cloud hosting இல் இருந்தே உங்களால் விரைவாக தரவிறக்க கூடியதாக இருக்கும்.
இவற்றை நிறுவும் முறை product site இல் கிடைப்பதால் இது பற்றி இங்கு தேவை இல்லை என்று நினைகிறேன்.
1. PERFECT EFFECTS 4 FREE

இது இலவசமாக கிடைக்கும் plugin. இதில் பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. இதில் பிரம்மாண்டமான EFFECTS தொகுப்பு உள்ளது. இதை PAINT-IN EFFECTS, PERFECT BRUSH போன்றவை பயனுள்ள இணைப்புகளாகும். சற்று பெரிய அளவில் இருந்தாலும் Photoshop இனை சாதாரண தேவைகளுக்கு பயன்படுத்தும் அடிப்படை அறிவு உள்ள அனைவருக்கும் பயனுள்ளது.
இவர்கள் இன்னும் பல plugins களை வழங்குகிறார்கள்.
Home Page: ononesoftware.com
Photoshop Versions: Photoshop CS4, CS5, CS6 ; PS Elements 9, 10, 11 ; PS Lightroom 2, 3, 4
Free Download : one click here
2. B&W to Color - Coloriage
இதன் மூலம் இலகுவாக Black and White படங்களை இலகுவாக color படங்களாக மாற்றாலாம். அத்துடன் ஏற்கனவே உள்ள நிறங்களை மாற்றுதல், பின்னணி நிறங்களை மாற்றுதல் போன்றவையும் இடம் பெறுகின்றன. அத்துடன் இது Photoshop இல்லாமலும் வெளியே இயங்குகிறது.
இது பணம் செலுத்த வேண்டிய மென்பொருள். 10 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம். பிடித்து இருந்தால் மிக இலகுவாக Crack செய்து கொள்ளுங்கள்.
Home Page: akvis.com
Support: All versions PS
Download Demo: Cloud or Direct Download
Crack (Key generator) : (Cloud) Download

இது பணம் செலுத்த வேண்டிய மென்பொருள். 10 நாட்கள் இலவசமாக பயன்படுத்தலாம். பிடித்து இருந்தால் மிக இலகுவாக Crack செய்து கொள்ளுங்கள்.
Home Page: akvis.com
Support: All versions PS
Download Demo: Cloud or Direct Download
Crack (Key generator) : (Cloud) Download
3.Perfectly Clear

Photoshop இல் கிடைக்கும் AUTO CORRECTIONS முறை ஓரளவு தரமான புகைப்படங்களில் இயங்கும். மிககவும் சிக்கலான படங்களை திருத்த அல்லது மெருகூட்ட இது பயன்படுகிறது. இதன் சிறப்பே தன்னியக்கமாக இயங்குவதாகும். photo களை கையாளுபவர்கள் நிச்சயம் பயன்படுத்த வேண்டிய plugin
Home Page: athentech.com
Support: All versions PS
Download 30 Day Trial: Cloud or Direct Download
Crack: Cloud
- Perfect Exposure - We’ll correct exposure pixel per pixel, never clipping.
- Color Vibrancy - Accurately fix those photos that look like they've been washed out by the sun.
- Noise Removal - Automatically detects noisy images, and only removes noise if needed while preserving image details.
- Tint Removal - We’ll automatic remove those nasty tints from tungsten, fluorescent, incandescent, IR, etc light sources.
- Depth (Contrast) - People like to see photos with lots of depth (a 3D look) on 2D paper.
- Sharpening - Simple to use, yet very powerful. Artifact free.
- Skin Tone - Your camera capture infra-red in skin tones but your eye doesn't see it. We can remove this.
- Light Diffusion - Create a softer, warmer look.
- Red-eye removal - Automatically detects and removes. Enough said.
- Color Fidelity - Ensure the proper purples and greens are in your photos.
- Color - Vivid - Add an accurate color boost to your photos.
- Dynamic Range - Get the full range of Exposure.
4.LucisArt 3 ED


மேல் உள்ளதை போன்ற இன்னொரு plugin தான் இது. புகைப்படம் எடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு plugin. இதன் சிறப்பு மிக சிறிய அளவில் இருப்பது தான். 5MB இல் அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது. இதில் HDR Effects, mixing, control Overexposed Image போன்றவை குறிப்பிட தக்கவை.
Home Page: lucisart.com
Support: Photoshop CS-CS6 and Photoshop Elements 6-11.
Download 30 Day Demo: Cloud or Direct
Crack: Use this Serial : WA3B 7D03 3105 93F2 10DF 5C66
இவற்றை விட இணையத்தில் ஏராளமான plugins கிடைக்கின்றன. அவ்வப்போது பயனுள்ளவற்றை பகிர்ந்து கொள்கிறேன். உதவிக்கு comment பகுதியை பயன்படுத்துங்கள்!