Animation படங்களை தயாரிக்க Xara 3D maker7 with license key

Animation 3D படங்களை தயாரிக்க பல்வேறு மென்பொருள்கள் இருந்தாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தும் மென்பொருள் Xara 3D maker என்னும் மென்பொருளாகும். இதனை பயன்படுத்தி animation படங்கள் , buttons, banner graphics and titles போன்றவற்றை உருவாக்கி இணையதள வடிவமைப்புக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மென்பொருளின் பெறுமதி $ 39 .99. இந்த மென்பொருளை கொண்டு உருவாக்கும் படங்களை நீங்கள் கீழே தரப்பட format களில் Export செய்து கொள்ளலாம்.

JPEG, GIF, BMP, PNG (including full PNG alpha channel), ICO (icon), CUR (cursor), animated GIF, AVI and SWF (vector and bitmap).
இந்த மென்பொருளுக்கான தரவிறக்க சுட்டி: Link
முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி Extract செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் உள்ள setup file ஐ click செய்து install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களிடம் ஒரு passward கேட்கப்படும். அதிலே நீங்கள் www .infotechportal .comஎன்று கொடுத்து அந்த file ஐ install செய்து கொள்ளுங்கள். install செய்து முடிந்த பின்பு அந்த file ஐ run பண்ண வேண்டாம். ஏனெனில் இதற்க்கு முன் சில வேலைகள் செய்ய வேண்டி உள்ளது. முதலில் download செய்த file இல் உள்ள crack (Download செய்த file இல் crack என்ற folder இருக்கும். அதனினுள் இருப்பது தான் crack file) ஐ copy செய்து கொள்ளுங்கள். பின்பு அதை நான் கீழே குறிப்பிடும் பகுதியில் paste செய்து கொள்ளுங்கள்.
Windows XP என்றால் :
C —-> program files —> xara —> Xara_3D_Maker_7 இனுள் paste பண்ணவும். நீங்கள் paste பண்ணும் போது replace செய்ய கேட்கும். அப்போது நீங்கள் replace செய்தால் மென்பொருள் உங்கள் பாவனைக்கு தயாராகி விடும். இதன் பின்பு நீங்கள் இந்த மென்பொருளை இயக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
Windows 7 என்றால் :
C —-> program files (x86 ) —> xara —> Xara_3D_Maker_7 இனுள் paste பண்ணவும். நீங்கள் paste பண்ணும் போது replace செய்ய கேட்கும். அப்போது நீங்கள் replace செய்தால் மென்பொருள் உங்கள் பாவனைக்கு தயாராகி விடும். இதன்
பின்பு நீங்கள் இந்த மென்பொருளை இயக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.