Home » » புதிய ANGRY BIRDS STAR WARS II கணனியில் விளையாடி மகிழுங்கள்

ANGRY BIRDS STAR WARS II இன்றோ நேற்றோ வரவில்லை. இது வந்து ஒரு வருடங்கள் கடந்து விட்டது. அவ்வப்போது Updates வெளியாகும். அதில் புதிய கதா பாத்திரங்கள், விளையாட்டு நுட்பங்கள் வழங்கப்படும். இம்முறை, நீரின் உள் எறிய பாதை மிதப்பு விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டதை சிறப்பானதாக கூறலாம்.


இவ்வளவு நாட்கள் கடந்த பின்னர் இப்போது எதற்கு என்று கேட்கலாம். அண்மையில் நண்பர் ஒருவருக்கு இது தேவை பட்டது. அப்படி இன்னும் பலருக்கும் ஆசை இருக்கலாம் என்பதால் தான் இப்பதிவு. 2012 இல் இதன் முதல் பகுதி தொடர்பான பதிவு இங்கே.

iOS, Android இயங்கு தளங்களுக்கும் இவ்வாறான Games இங்கு வழங்க முடியும் என்றாலும் இவற்றில் இருக்கும் பாதுகாப்பு வரைமுறைகள் பெரும்பாலும் இவற்றை install செய்ய அனுமதிப்பதில்லை. நீங்கள் தனிப்பட்ட முறையில் இவற்றை பெற விரும்பினால் இங்கு வாருங்கள்.

Download:

Install

இதை வழமை போல நிறுவுங்கள். எந்த விசேட முறைகளும் தேவை இல்லை. நிறுவிய பின்னர், நீங்கள் விரும்பும் ஏதாவது ஒரு Serial கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். இங்கு எந்த Patch / Crack என எவையும் தேவை இல்லை.

புதிதாக இணைந்தவை

  • JOIN THE PORK SIDE! For the first time ever play as the pigs! Wield Darth Maul’s double-bladed Lightsaber, or play as Darth Vader, General Grievous and other villains!
  • 30+ PLAYABLE CHARACTERS! Our biggest line-up ever of playable characters – Yoda, pod-racing Anakin, Mace Windu, Jango Fett and many more!
  • TELEPODS! A groundbreaking new way to play! Now teleport your favorite characters into the game by placing your Angry Birds Star Wars Telepods* figures on your device’s camera!
  • BECOME A JEDI OR SITH MASTER! So many Bird and Pork Side levels to master, plus a bonus reward chapter and a ton of achievements to unlock!
  • SWAP CHARACTERS AS YOU PLAY! Switch characters in the slingshot at any time – yours to earn or purchase!
  • ToonsTV READY TO GO! The home of the hugely popular Angry Birds Toons animated series, plus many other top-quality videos!

MINIMUM SYSTEM REQUIREMENTS

  • OS: Windows 7 / Vista / XP SP3
  • CPU: 1.0 GHz
  • RAM: 512 MB
  • Hard Drive: 60 MB
  • Graphics: Any OpenGL 1.3 compatible device