Home » » Google Street View மூலம் சீனாவின் பாரம்பரியங்கள்



China, Hong Kong and Taiwan பகுதிகளில் காகித விளக்குகள் ஏந்தி புதுவருடம் கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் வீடுகளில் இவற்றை ஏற்றி உள்ளூர் ஆலயங்களுக்கு கொண்டு செல்லுவார்கள். Tai'erzhuang and Zhoucun in Shandong ஆகிய சீனாவின் நகரங்களும், Hong Kong இன் West Kowloon Bamboo Theatre  ம்  Google Street view இல் இணைக்கப்பட்டது. நீங்களும் சீன மண்ணில் உலாவும் அனுபவத்தை கீழே பெறுங்கள்.