அண்மையில் இந்திய நகரங்கள் குறிப்பாக தமிழ் நாட்டு பிரதேசங்கள் அதிகளவில் Google Street View மூலம் இணைக்கப்பட்டு வந்தது. அதன் தொகுப்பை இங்கு காணலாம்.
இந்த தகவலை இந்திய தொல்பொருள் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் காணலாம். இதுவரை Google இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அத்துடன் பொதுமக்கள் சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் கூட கூகிளுக்கு அனுமதி வழங்கப்பட்டு படம் பிடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கீழே வழக்கமான விசேட HTML5 Street View தொகுப்பில் தாஜ்மஹாலை சுற்றி பாருங்கள். Map இல் உள்ள Marker இல் சொடுக்குவதன் மூலம் street view பகுதிக்கு செல்ல முடியும்.
Taj Mahal
The Taj Mahal is a white marble mausoleum located in Agra, Uttar Pradesh, India. It was built by Mughal emperor Shah Jahan in memory of his third wife, Mumtaz Mahal. The Taj Mahal is widely recognized as "the jewel of Muslim art in India and one of the universally admired masterpieces of the world's heritage".Taj Mahal is regarded by many as the finest example of Mughal architecture, a style that combines elements from Islamic, Persian, Ottoman Turkish and Indian architectural styles.