வருகின்ற வாரங்களில்
new Google Maps உங்கள் அனைவருக்கும் கிடைக்க போகிறது..
கடந்த May மாதம் முதல் குறிப்பிட தக்க அளவு பாவனையாளர்களுக்கு preview நிலையில் இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் ஒரு கட்டமாக அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களை கொண்டு மேலும் மேம்படுத்தப்பட்டு இப்போது பொதுமக்களின் பாவனைக்கு வருகிறது.
உங்கள் பிரயாணங்களை திட்டமிடுதல், உங்களை சுற்றி நகரில் என்ன நடைபெறுகிறது, போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்கிறது என அனைத்தையும் புதிய maps இல் காணலாம்.
Pegman இன் உதவியும் இனி உங்களுக்கு கிடைக்கும்
.
new Google Maps மூலம் எவற்றை அனுபவிக்கலாம் என இங்கு காணுங்கள்.
Make smarter decisions
Simply search for “coffee” in your neighborhood, and you’ll be able to see results and snippets right on the map. When you click on a cafe, the map will suggest related results that you may not have known about.
Get where you're going, faster. Car? Bike? Train?
Find the
most efficient route for you, with your best options laid out on the map, including the time and distance for each route. And with the new
real-time traffic reports and Street View previews, you’ll become a commuting ninja.
See the world from every angle.
Rich imagery takes you to notable landmarks, sends you flying above mountains in 3D, and gives you a sneak peek of businesses you plan to visit. The new “carousel” at the bottom of the map makes all this imagery easy to access, so you can explore the world with a click.