Labels:
Street view
மிருககாட்சிச்சாலையிலும் சுற்றி பார்க்கலாம் - Taronga Zoo -Australia on Google Street View
ஆர்டிக்கையும் இனி சுற்றி பார்க்கலாம் - Google Street View on The Arctic
கடந்த June மாதம் முதல் கனடாவை அண்டிய பகுதிகளில் உள்ள ஆர்டிக் சமுத்திரத்தில் Google street view குழுவினர் அங்குள்ள இயற்கை காட்சிகளை தமது Google map இல் இணைக்க ஆரம்பித்தனர். இப்போது இந்த திட்டம் ஓரளவு முடிவடைந்து விட்டது. அதன் இறுதியாக இப்போது பொது மக்கள் பார்வைக்கு காட்சி படுத்தி உள்ளனர். அந்த இயற்கை காட்சிகளை நீங்களும் கண்டு களியுங்கள். வழமையான Mouse அசைவுகள் மூலம் இவற்றை காணுங்கள். இவற்றை பார்க்கும் போது கொஞ்சம் குளிர்ச்சியாக தான் இருக்கிறது -கண்களுக்கு
Labels:
google map
,
Street view
அட்சென்ஸ் - அட் ப்லோக்கர் - அனல்ய்டிக் Adsense - Ad Blocker - Analytic
நீண்ட நாட்களின் பின்னர் Google Analytic தொடர்பான பதிவில் சந்திக்கிறேன். தலைப்பை பார்த்து தடுமாறுகிறீர்களா? அதன் அர்த்தம், Google Adsense பாவனையாளர்களின் எதிரி ஆகிய அட் ப்லோக்கரை பயன்படுத்தும் பாவனையாளர்களை Google Analytic மூலம் கண்டறிதல் ஆகும். கண்டறிந்து என்ன செய்வது? இவர்களை தடுக்க வேண்டாமா? தடுக்கும் முறைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம் இதற்கு முதல் Adblock பாவனையாளர்களை உங்கள் பக்கங்களில் இருந்து தடை செய்வது குறித்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவில் குறிப்பிட்ட முறை காலபோக்கில் புதிய Browers versions இல் இயங்குவது நின்று விட்டது. இப்போது பல புதிய முறைகள் அறிமுகமாகி உள்ளது.
Labels:
Google Adsense
,
Google Analytics
தொழில்நுட்பசெய்திகள் ♥ மாற்றங்கள் - 3
இந்த வாரமும் கடந்த வாரத்தில் நடை பெற்ற சில முக்கியமான தொழில்நுட்ப மாற்றங்கள், செய்திகள் மற்றும் சில தகவல்களுடன் இப்பதிவு மூன்றாவது தடவையாக உங்களை சந்திக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் தொகுத்து தந்து உள்ளேன். பெரிதாக இருந்தால் நீங்கள் சலித்து விடுவீர்கள் என்பதால் சுருங்க சொல்லி தேவையானவர்கள் - ஆர்வமுள்ளவர்கள் தொடர இணைப்புக்களை வழங்கி உள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Labels:
News PC Webs
இணைய (அநாகரிக) விளம்பரங்களுக்கு தடை போடுதல் - Ad Blocking
நீங்கள் எந்த உலாவியை பயன்படுத்தினாலும் நீங்கள் பார்க்கும் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி உங்கள் இணைய இணைப்பு வேகத்தினை பாதிப்பதுடன், உங்கள் தகவல் பரிமாற்ற அளவுகளில் பெரும்பகுதியை வீணடிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் உங்கள் உலாவியை அடிக்கடி செயல் இழக்கவும் செய்கின்றன. இந்த பதிவு நீங்கள் எந்த Browser பாவித்தாலும் இவ்வாறான விளம்பரங்களை முற்றிலும் தடை செய்வது தொடர்பாக விளக்குகிறது.
Labels:
News PC Webs
,
PC Tips
,
social
,
Web sites
தொழில்நுட்ப துளிகள் - செய்திகள் - மாற்றங்கள் - 2
சில முக்கிய Technology மாற்றங்கள் மற்றும் சில தொழில் நுட்ப அறிமுகங்கள் தொடர்பாக 2 வது தடவையாக உங்களை சந்திக்கிறேன். வழமை போல புதிய விடயங்கள் பலவற்றை தொகுத்து தர முயற்சித்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்பதிவை ஒரு நாள் பிந்தி வெளியிட வேண்டியதாகி விட்டது. அடுத்த வாரம் சரியாக வெளியிட முயற்சிக்கிறேன்.
Labels:
News PC Webs
Windows 8 - Keyboard Shortcuts
Windows 8 அறிமுகமாகியது பழைய கதை. இப்போது மெல்ல மெல்ல பலர் மாற ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு உதவும் நோக்குடன் இந்த keyboard குறுக்கு விசைகளின் தொகுப்பு. Right click செய்து சேமித்து கொள்ளுங்கள். நாளடைவில் பழக்கமாகி விடும்.
Labels:
Cheat code
Windows 7 பாவனையாலர்களுக்கான Internet Explorer 10 வெளியாகியது
Microsoft பலத்த எதிர் பார்ப்புடன் Windows 8 இனை அறிமுகம் செய்தது. என்றாலும் Windows 7 பாவனையாளர்களை நிராகரிக்க முடியவில்லை. அத்துடன் Internet Explorer பாவனையை தொடர்ந்தும் தக்க வைக்க வேண்டி தேவை ஏற்பட்டது. அதனால் Windows 7 பாவனையாலர்களுக்கு IE 10 இனை முற்பார்க்கை நிலையில் நேற்று அறிமுகப்படுத்தியது. அனைத்து Windows 7 பாவனையாலர்களும் இலகுவாக தரவிறக்கி நிறுவக்கூடிய வகையில் இதை வெளியிட்டுள்ளது. இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதை நிறுவ பின்வரும் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட கணணி அவசியம்.
Labels:
Softwares
தொழில்நுட்ப துளிகள் - இந்தவார முக்கிய தொழில்நுட்ப செய்திகள் - மாற்றங்கள் - 1
முன்பை போல இப்பொழுது பதிவுலகுக்கு அடிக்கடி வர முடிவதில்லை. பெரிதாக சொல்லுவதற்கு நிறைய இருந்தாலும் சொல்ல முடிவதில்லை. தினமும் நடைபெறும் தொழில்நுட்ப மாற்றங்களை சேர்த்து அவ்வப்போது போது வெளியிடலாம் என்று எண்ணி இதை பதிகிறேன். இதில் அனைத்தும் நான் Twitter பக்கத்தில் சொன்னவை தான். பலர் twitter பாவிப்பதே இல்லை. இனி facebook இலும் இதை பகிர முடியும் என நினைக்கிறேன். சில முக்கிய Technology மாற்றங்களை இப்போது பார்ப்போம்.
Labels:
News PC Webs
உங்கள் விமர்சன பதிவுகளுக்கு கூகிள் தேடலில் நட்சத்திரங்களை நீங்களே இணைப்பது எப்படி? Add (Star) Rating to Your Reviews on Google Search Result
இன்று வலை பதிவுகளை எழுதும் தமிழ் பதிபவர்கள் அதிகரித்து உள்ளனர். பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுபவர்கள், கவிதை எழுதுபவர்களை அதிகம் காணலாம். பெரும்பாலும் அனைத்து மொழிகளிலும் இந்த விமர்சனம் எழுதுபர்கள் கூகிள் தரும் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள். மென்பொருள் என்றாலும் சரி,புத்தகம் என்றாலும் சரி தமது விமர்சனத்துக்குரிய Rating புள்ளியை Google Search result பகுதியில் தெரிய வைக்கிறார்கள். இவ்வாறே நீங்கள்
Labels:
Blogger Widjet
புதிய Angry Birds Star Wars - இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்
Labels:
Angry Bird
,
கணணி விளையாட்டுக்கள்
Subscribe to:
Comments
(
Atom
)
