இலங்கையில் உள்ள அனைத்து வலையமைப்புக்குமான GPRS, MMS Settings:
பரந்தகன்ற புகைப்படங்களை உருவாக்குங்கள் - Panorama Images


Labels:
Photography
,
Photoshop in Tamil
,
professorial Movie Making
வீட்டில் இருந்து இசையமைக்க விரும்புவோருக்கு
தமிழ் கணணிக்கல்லூரியில் தொடர்ச்சியாக ஒரு உயர் ரக காணொளிகளை உருவாக்கும் பாட நெறிகளுக்கான சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில் வீட்டில் இருந்தபடி பாடல்களை ரீமிக்ஸ் செய்யவும் புதிதாக உருவாக்கவும் என பல சாப்ட்வேர்கள் இணையத்தில் இருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த சாப்ட்வேர்கள் பற்றியும் அவற்றின் இலவச தரவிறக்கம் பற்றியும் இங்கு குறிப்பிடுகிறோம்........
Labels:
professorial Movie Making
போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற
இந்த தளத்தில் சென்றவுடன் இதன் முகப்பு பக்கத்தில் Home, Create My Actor மற்றும், Publish My Talking Show ஆகிய பொத்தான்களும், Control Panel பகுதியில் Play, Stop, Edit, Add Tooth ஆகிய பொத்தான்களும் உள்ளன. உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை தயார் நிலையில் வைத்துக் கொண்டு,
Labels:
Photography
,
Web sites
உள்ளூர் வலையமைப்பிலும் ஸ்கைப்
சொந்த இரட்டை வேடத்தில் தோன்றும் காணொளியை உருவாக்குங்கள்


Labels:
PC Tips
,
Photography
,
professorial Movie Making
,
Softwares
2012ல் கணனியும் இணையமும்- தொலை தூர நோக்கு
எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் புத்தாண்டில், 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம்.
Labels:
News PC Webs
,
Tricks
3D உணர்வுடனான இசை உங்கள் Head Phones மற்றும்2 speakersஇல் கேட்டு மகிழ
மிகபொருத்தமான சாப்ட்வேரை இங்கே தெரிவுசெய்க.
Labels:
FREE WARE
,
Hacking 100%
,
PC Tips
,
professorial Movie Making
,
Tricks
தமிழ் சோதிட மென்பொருட்கள்

சோதிடத்தை நம்பும் மக்களின் மனதில் அற்ப நிம்மதியையும் ஏற்படுத்தவும், பிரச்சினைகளில் மூழ்கி இருப்பவர்களின் நெஞ்சத்தில் நம்பிக்கை கீற்றை விதைக்கவும் கண்டிப்பாக இது பயன்படும் என்றே தோன்றுகிறது.
இங்கு நான் சோதிடத்தின் உண்மை தன்மையை பற்றி ஆராய வர இல்லை.இப்பதிவு சோதிடத்தை முறையாக கற்றகாமலும் அல்லது கற்று கணிப்பில் சிக்கல்கள் எதிர் நோக்குபவர்களுக்கும் பயன்படும் வண்ணம் தயாரிக்கப்பட்ட சாப்ட்வேர் பற்றி விளக்குகிறது
இணையத்தில் பற்பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இலவசமாக அல்லது பூரண பயன்பாட்டிற்கு கிடைக்கும் சாப்ட்வேர்கள் மட்டும் இணங்கு குறிப்பிடப்பட்டுள்ளன

இது முற்றிலும் இலவசம். ஆனால் இதில் தமிழ் இல்லை. அத்துடன் பலன்கள் கொடுக்கப்படுவதில்லை. இது சோதிடத்தை முறையாக கற்று இருப்பவர்களுக்கு சிக்கலான கணித பிரசின்னங்களை தீர்க்க பயன்படும். இங்கு கணித ரீதியில் கோள்கள் அமைவு, திசா மாற்றம், போன்றவை குறிப்பிடலாம். இதில் விசேட அம்சம் மிக பெரிய தரவு தளம் ஆகும். உலகின் பெறும் பகுதிகளின் பூகோள அமைப்பு மற்றும் நேர வலய தரவுகளை கொண்டுள்ளது. இதை போல வேறு எதிலும் நான் இப்படியான தரவு தளத்தை காண இல்லை,
Half million cities in US
- Two million cities in the rest of the world
Product Site: Link
One Click Download: Link
2. horoscope explorer

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய சாப்ட்வேர்.
product Site: Click
Torrent Download: click
3.Kundali

Product Site: Click
Torrent Download: Click
4.Astro-Vision LifeSign

product Site: Link
astrology |

இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
Labels:
FREE WARE
,
Hacking 100%
,
Softwares
Subscribe to:
Posts
(
Atom
)