Home » » Google வழங்கும் புதிய தொகுதி பசுபிக் & ஆர்டிக் பிராந்திய ஆழ்கடல் Street Views தொகுப்பு

புதிய விடயங்களை உடனுக்குடன் ஆங்கில ஊடகங்களுக்கு நிகராக தருவதில், தமிழில் கணணிக்கல்லூரிக்கு இணையாக வேறு எதுவும் இல்லை என்றால் மிகையாகாது. தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பது முதல் மூவர் கோவில் வரை எல்லாமே நாம் தான். அத்துடன் Google Street view களை தனக்கே உரிய பாணியில் வழங்கும் ஒரே ஒரு தமிழ் தொழிநுட்ப தளம் கணணிக்கல்லூரி தான்.


சில தினங்களுக்கு முன்னர்  Caitlin Seaview Survey ஆல் எடுக்கப்பட்ட  படங்களின் தொகுதி Google street view இல் இணைக்கப்பட்டன. இவற்றில் off the coast of Monaco,  Larvotto Marine Reserve [France]  Roche Saint Nicholas பகுதிகள் உள்ளடக்கப்பட்டு  உள்ளன.


அத்துடன்  UNESCO World Heritage site ஆகிய  Sian Ka'an,  MUSA underwater museum off the coast of Isla Mujeres, ( Santa Rosa Wall ) மற்றும்  Columbia Deep பகுதிகள்  உள்ளடக்கப்பட்டு உள்ளது.  அத்துடன் சில ஆச்சரியமான  whale sharks at Isla Contoy படங்களும் உள்ளன


அத்துடன் US இன் San Francisco Bay பகுதிக்கான Boat view ம் வெளியாகி உள்ளது.

இவற்றை எல்லாம் நீங்கள் தேடிச்செல்ல வேண்டியதில்லை. (HTML5 க்கு ஆதரவு தரும் இணைய உலாவியில்) கீழே கண்டு களியுங்கள்.  ஒவ்வொரு இடத்தையும் click செய்யும் போது கீழே அதற்குரிய Street view தானாக திறக்கும்.
Map இனி Zoom out செய்து France,  மேற்கு US பகுதிகளில் உள்ள Street view களை காணுங்கள்.