Home » » அன்றைய அப்பிளும் இன்றைய வாண்டுகளும்

பதிவு எழுதி நீண்ட நாளாகி விட்டது. Matlab தொடர் கூட இடை நடுவில் நிற்கிறது. கொஞ்சுண்டு நகைச்சுவைக்காக இப்பதிவு. ஆனால் இது தான் இன்றைய உண்மை நிலை. Apple-II கணணியை எப்படி இன்றைய சிறுவர்கள் காலாய்கிறார்கள் என்று பாருங்களேன்.