Home » » Battle Field 3- மெய்நிகரான போராட்டம்


கணனியில் பலரும் விரும்பும் பொழுது போக்கு அம்சமாக கணணி விளையாட்டுக்களை குறிப்பிடலாம். இவற்றின் மொத்த தன்மையும் ஒரு இலக்கினை நோக்கிய பயணமாகும்.கணணி விளையாட்டில் கார் ஓட்டம், படகோட்டம்,மோட்டார் சைக்கிளோட்டம், போர் போட்டி, ஏன் உதைபந்தாட்டம், கிரிக்கெட் என எல்லாமே வந்துவிட்டன. இவ்வாறான விளையாட்டுகளை கணணி கல்லூரி ஊடு தர விளைகிறோம. அந்த வகையில் Battle Field 3 என்ற போர் போட்டி பற்றி இங்கு ஆராய்கிறோம்.


 EA Digital Illusions CE ஆல் வெளியிடப்பட்ட இவ் விளையாட்டு சகல இயங்கு தளங்களிலும் இயங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. Battlefield 3 ,Battlefield Bad Company 2, Battlefield 1943, Battlefield Bad Company, Battlefield 2142, Battlefield 2, Battlefield 1942 என பல தொடர்களின் பின்பு கடந்த வருட இறுதியில் இதன் 3ம் பாகம் பலத்த எதிர் பார்ப்பின் மத்தியில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டு3 (November 2, 2011)  மாதங்களின் பின்பு இன்று 5 மில்லியன் பயனாளர்களை தன்வசமாக்கி உள்ளது. 5 க்கு மேற்பட்ட பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளது.



இலங்கையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் உண்மையான இறுவட்டுக்களின் பிரதிமைகளை எம்மால் இணையத்தில் டோர்றேன்ட் ஊடக இலவசமாக பெற கூடியதாக உள்ளது ( கீழேLinks இணைக்கப்பட்டு உள்ளது)



பல வீரர்களுடன் இணையத்திலும் தனியாகவும் விளையாட கூடிய வகையில்  வடிவமைக்கப்பட்ட இவ்விளையாட்டில் நான்கு (Soldier, Engineer, Assault, and Recon) நிலைகளில் விளையாட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.Kharg Island என்ற இடத்தில் உள்ள தீவில் இருந்து ஆரம்பிக்கும் இவ் விளையாட்டு hills of Damavand Peak என்ற இடத்தில் முடியும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது.


ஒவ்வொரு வீரரும் தனியாக அல்லது கூட்டாக பல நிலைகளை உடைத்து முன் ஏற வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இவ் விளையாட்டில் வெப்ப உணர்திறன் மிக்க ஏவுகணைகள் சிறப்பம்சமாகும், குழு வீரர்களுடன் இணைந்து இலக்கை அடையும் வகையில் உள்ள விளையாட்டு முற்றிலும் முப்பரிமானத்தில் உள்ளது.

விமானத்தில் பறந்த படி போரிடுதல், கடலிலும் போரிடுதல் என பல சிறப்பான அம்சங்கள் இதில் புதிதாக உள்ளடக்கப்பட்டு உள்ளன.
ஒலி கலைவையில் சிறப்பான அனுபவத்தை உணரலாம்.


இக்கணணி விளையாட்டில் தோன்றும் அனைத்து கருவிகளும் மனிதர்களும் நிஜம் போன்று காட்சி அளிக்கிறது.இவிளையாட்டை விளையாட போர் கால நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து நிலைகளையும் கொண்டே இவ் விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது.இதனாலயே இவ் விளையாட்டின் ஊடாடு நிலை (Interactive) தன்மை சிறப்பாக விளையாடுபவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அணு ஆயுதத்துக்கு எதிரான போரில் நவீன ஆயுதங்களுடன் போரிட்டு வெற்றி பெறும் ஊடாடு நிலையை இவ் விளையாட்டின் ஊடக பெறலாம்.

========================================================================
உங்களுடன் கூட விளையாடுபவர்கள்:

Characters

Staff Sergeant Henry "Black" Blackburn
A member of the U.S. Marine Corps 1st Reconnaissance Battalion and the game's main protagonist.
Sergeant Jonathan "Jono" Miller
Miller is a tank operator, taking part in an operation against the PLR in order to support the USMC forces in Tehran.
Lieutenant Jennifer "Colby" Hawkins
Hawkins is an F/A-18 NFO (Naval Flight Officer) responsible for manning her aircraft's weapon systems while participating in an aerial operation over Tehran.
Dimitri "Dima" Mayakovsky
A GRU operative deployed in Paris and Northern Iran to stop a nuclear threat.
Solomon
The game's main antagonist, he works closely with the PLR, Kaffarov and the CIA.
David Montes
An American Marine who fights together with Sergeant Henry Blackburn, and is also the last surviving member of his squad


=====================================================================
அடிப்படை தேவைகள்:
MinimumRecommended
Microsoft Windows
Operating systemWindows Vista (Service Pack 2) 32-bitWindows 7 32Bit
CPUIntel Core 2 Duo 2.4 GHz or AMD Athlon X2 2.7 GHzIntel or AMD quad-core
Memory2 GB RAM3 GB RAM
Hard drive space10 GB for disc version or 15 GB for online distributed version + 100MB for Origin Platform Installation
Graphics hardwareNVIDIA GeForce 8800 GT or ATi Radeon HD 3870 with pixel shader 5.0NVIDIA GeForce GTX 560 or AMD Radeon HD 6950
Sound hardwareDirectX compliant Sound card
Network1 Mbit/s broadband internet connection for Online play and Online registration and Activation

========================================================================
தரவிறக்க இணைப்புக்கள்:
Torrent Links :Try 1 of these 


(All links has been updated on 2012.02.19 21.20 Sorry for delay)

========================================================================
File Tube Links: 
பொருத்தமானதை தெரிவு செய்க 
========================================================================
உங்கள் கருத்துக்கள் பதிவுகளை வலுவூட்டும்