Mass Effect - ஈடு இணையற்ற உலக புகழ்பெற்ற கணணி விளையாட்டு
கணணி உலகில் தினம் தினம் பல விளையாட்டுகள் வெளி வந்தவண்ணம் உள்ளன, அவற்றில் சிறந்ததை இலவசமாக வழங்குவதில் கணணிகல்லூரி முன்னிற்கிறது என்றால் மிகையாகாது. அந்த வகையில் உலக அளவில் மெகா ஹிட் ஆனா வீடியோ விளையாட்டு தான் Mass Effect . 2007 இல் ஆரம்பித்து இரு பாகங்களை கொண்ட இவ் விளையாட்டின் இறுதி பாகம் மார்ச் மாதம் 6ம் திகதி வெளியிடப்பட்ட உள்ளது. உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இவ் விளையாட்டு பற்றி நாமும் கொஞ்சம் பார்ப்போம்.
Labels:
கணணி விளையாட்டுக்கள்
Best 5 Angry Bird Games

நீங்களும் பிரபல்யமான சிறந்த Angry Bird விளையாட்டுக்களை கணணிக்கல்லூரியில் ஒரே இடத்தில் விளையாடி மகிழுங்கள்!
விளையாடுவதற்கு இங்கே விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
Battle Field 3- மெய்நிகரான போராட்டம்

Labels:
கணணி விளையாட்டுக்கள்
முகம் மூலம் கணனிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது எப்படி? Free Facial recognition

இம் மென்பொருட்களின் சிறப்புகள், நெறியாள்கை மற்றும் இலவசமாக பெறும் வழிகளை இப்பதிவு குறிப்பிடுகிறது.
Labels:
Hacking 100%
,
Softwares
கனவு இல்லத்தை கணனியில் உருவாக்குவது எப்படி?

இதை எப்படி கணணி உதவியுடன் முடிக்கலாம் என்று இந்தவார மென்பொருள் பகுதியில் பார்ப்போம்.
வார்த்தைகளால் கணணியை கட்டுபடுத்த மென்பொருள்
இதற்கு முந்திய பதிவில் நாம் Windows 7 ஊடாக கணணியை வார்த்தைகளால் கட்டுபடுத்துவது தொடர்பில் பார்த்தோம். இது வேறுபட்ட இன மக்களின் உச்சரிப்புகளை புரிந்துகொள்ள தவறுவதையும் பார்த்தோம். இதற்கு மாற்றீடாக கிடைக்க கூடிய மென்பொருள் பற்றி இதில் பார்ப்போம்.
Voice Recognition-வார்த்தைகளால் கணணியை ஆளலாம் வாங்க.!

பேச்சுணரி (Voice Recognition) என்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும் நுட்பம் ஆகும்.பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு. இத்தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர மொழிபெயர்ப்பையும் சாத்தியமாக்கலாம்.
விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் இப்பயன்பாடு இருப்பதை கூட பலர் அறியவில்லை.அறிந்த பலர் ஒருதடவையேனும் முயற்சிக்க இல்லை விண்டோஸ் 7 வெளிவந்து 4 வருடங்கள் கடந்து விட்டது. என் நண்பர் இவ்வசதியை பற்றி கேட்கும் போதுதான் பலரின் நிலைமை கவலைக்கிடம் என்று புரிகிறது.
Labels:
PC Tips
ஆவணங்களை இரகசியமாக பாதுக்காக Folder Lock
உங்கள் ஆவணங்களை இன்னொருவர் பார்க்க கூடாது என்று எண்ணினால் அவற்றை பாதுக்காக ஆவணங்களை உருவாக்கும் மென்பொருளில் சில ஏற்பாடுகள் காணப்படும். ஆனால் அனைத்திலும் இருக்காது. உங்கள் கானொளிகள், புகைப்படங்கள் (???), நிதியியல் ஆவணங்கள் PDF, word, power point இப்படி பற்பல ஆவணங்களை பாதுகாப்பது மிக சிக்கலானது.இதற்கு தீர்வு இதோ.
மாயமா? மந்திரமா? Harry Potter Video Game

Labels:
கணணி விளையாட்டுக்கள்
இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 4 (பாட புத்தகங்கள்)

பல புத்தகங்கள் கிடைத்தாலும் நாம் இங்கு இணைத்தது adobe Dreamweaver பற்றியது ஆகும்.
Labels:
Web sites
காரில் ஓடுவோம்- Need For Speed-Game

இணைய பக்கம் ஆரம்பிக்க அவசியமானவை
நீங்களும் ஒரு இணைய வடிவமைப்பாளர்? அல்லது ஒரு இணைய பக்கத்தை வைத்து நடத்து எண்ணம் உள்ளதா? இம் மென்பொருட்களை பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிட்டு உள்ளேன் அவற்றினை ஒரே பார்வையில் இங்கு காணுங்கள்.
Labels:
Web sites
Subscribe to:
Posts
(
Atom
)