Home » » இணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 4 (பாட புத்தகங்கள்)

இங்கு ஏற்கனவே 3பகுதிகளாக இணைய பக்க வடிவமைப்பு மற்றும் பிரசுரித்தல் தொடர்பாக பார்த்து இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று நாம் இப் பாட நெறி தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் புத்தகங்களை பார்ப்போம். இவை புத்தகங்களாக வெளி வந்தவை ஆகும். அவற்றின் pdf  வடிவம் இணையத்தில் கிடைக்கின்றது.
பல புத்தகங்கள் கிடைத்தாலும் நாம் இங்கு இணைத்தது adobe Dreamweaver பற்றியது ஆகும்.

உலகில் உள்ள பெரும்பான்மையான தளங்கள் adobe Dreamweaver மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளன. எனவே தான் நாமும் இதை பற்றி குறிப்பிடுகிறோம்.


  இங்குள்ள புத்தகங்கள் adobe Dreamweaver மூலமான இணைய வடிவமைப்பை பற்றி விரிவாக ஆராய்கின்றன. அத்துடன் 10 க்கு மேற்பட்ட வீடியோ பயிற்சிகளையும் இங்கு இணைத்து உள்ளேன். அத்துடன் இவை pdf வடிவில் உள்ளன. ஏறத்தாழ ஒவ்வொரு புத்தகமும் 800க்கு மேற்பட்ட பக்கங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 80000.00மேல் இருக்கும்.






Adobe Dreamweaver ஐ இங்கு தரவு இறக்குங்கள்:   
Torrent  
file tube  Link2



Adobe Dreamweaver CS5 Revealed  free download:Filestube




Adobe Dreamweaver CS5 Classroom in a Book     free download 

Sexy Web Design Creating Interfaces That Work  free download   


Dreamweaver CS5 Teach Yourself        free download     link 2       






Download All Video Training Here :  Torrent page       Files Tube