Home » » 2014 FIFA World Cup மைதானங்களில் Google Street View

மிக நீண்ட இடைவெளியின் பின் ஒரு Google Street View பற்றி ஒரு பதிவு. நீண்ட காலமாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் வெளியாக வில்லை. சில தினங்களுக்கு முன் 2014 FIFA World Cup venues களின் புதிய தோற்றங்கள் வெளியாகின. அவற்றை இங்கே காணுங்கள்.



The 2014 FIFA World Cup will be the 20th FIFA World Cup, an international men's football tournament that is scheduled to take place in Brazil from 12 June to 13 July 2014.[1] It will be the second time that Brazil has hosted the competition, the previous being in 1950. Brazil was elected unchallenged as host nation in 2007 after the international football federation, FIFA, decreed that the tournament would be staged in South America for the first time since 1978 in Argentina, and the fifth time overall.

உங்களால் HTML5 க்கு ஆதரவு தரும் எந்தவொரு உலாவியில் கீழே சுற்றி பார்க்க முடியும். இதில் 4 இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய 8 இடங்களையும் அடுத்த பதிவில் காணுங்கள்.