Home » » ஆவணங்களை இரகசியமாக பாதுக்காக Folder Lock



உங்கள் ஆவணங்களை இன்னொருவர் பார்க்க கூடாது என்று எண்ணினால் அவற்றை பாதுக்காக ஆவணங்களை உருவாக்கும் மென்பொருளில் சில ஏற்பாடுகள் காணப்படும். ஆனால் அனைத்திலும் இருக்காது. உங்கள் கானொளிகள், புகைப்படங்கள் (???), நிதியியல் ஆவணங்கள் PDF, word, power point இப்படி பற்பல ஆவணங்களை பாதுகாப்பது மிக சிக்கலானது.இதற்கு தீர்வு இதோ.
நீங்கள் தயாரித்த தனிப்பட்ட ஆவணங்களை பாதுக்காப்பாக மறைத்து வைக்க அல்லது சங்கேதமாக்க folder lock உதவுகிறது. மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட மிக சிறிய அளவிலானது.



இங்கே இலவசமாக தரவிறக்குங்கள்:
நீங்கள் ஏனையோர் பரிகரணம் செய்ய கூடாது என்று நினைக்கும் அனைத்து கோப்புக்களையும் பாதுகாப்பாக Locker எனும் சிறப்பு folder ஒன்றில் பாதுகாப்பாக கடவுச்சொல் வழங்கி வைக்கலாம்.. இங்கு
256 bit blowfish encryption முறை துருவிகள் கூட அவிழ்க்க முடியாத முறையாகும். இதற்கு folder'ஐ right clcik செய்து பெறப்படும் context மெனு'வில் lock folder என்பதை தெரிவு செய்து கடவுச்சொல் வழங்கினால் போதும்.




========================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================================