Home » » இமயமலையில் சுற்றி பார்க்க #Google #StreetView


நேபாளத்தில் உள்ள இமய மலையை சார்ந்த பகுதிகள் இப்போது கூகிள் மூலம் அனைவரும் சுற்றி பார்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேபாள Khumbu பிராந்தியத்தில் உள்ள கலை கலாசரங்கள் மற்றும் நகரங்கள் கூட இதில் உள்ளடக்கப்பட்டு உள்ளன. கீழே அனைத்து இடங்களையும் சுற்றி பாருங்கள்.